டெண்டருக்கு முன்பே முடிந்த பணிகள்’: விஜய் நேரடியாக கவனிக்கும் துறையில் எழுந்த ஊழல் புகார் - என்ன நடந்தது?
-
16 செப்., 2026
டென்மார்க் இராணுவ உலங்கு வானூர்தி மீது தீப்பொறிக் கீற்றுக்களை வீசியது ரஷ்யா!
www.pungudutivuswiss.com
மக்காவை ஹூதிகள் தாக்க முயற்றதாக சவூதி அரேபியா குற்றச்சாட்டு: ஹூதிகள் மறுப்பு
www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
| "சிறுபிள்ளைத்தனமாக செயல்படும் விஜய்" - சகாயம் ஐஏஎஸ் காட்டம்! [Wednesday 2026-09-16 07:00] |
தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு அவர் செய்த தாடை சைகையும் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக விஜய் ஏற்கனவே விளக்கம் தந்துவிட்ட பிறகும் இந்த சர்ச்சை ஓயவில்லை. இதற்கிடையே முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் இது தொடர்பாக பேசிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் விஜய், திமுக ஆட்சி காலம் மற்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார் |
www.pungudutivuswiss.com
| நீதிமன்றில் முன்லைப்படுத்தப்படவுள்ள நாமல்- பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு! [Wednesday 2026-09-16 09:00] |
![]() பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பை பொலிஸார் பலப்படுத்தியுள்ளனர் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
