முகப்பு
மடத்துவெளி
வயலூர் முருகன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவு
-
20 ஆக., 2015
கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவிற்கு முக்கிய பதவி வழங்கிய ஜனாதிபதி
தேசிய போதைத்தடுப்பு செயற்திட்டத்தின் தூதுவராக பிரபல கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து கையளித்தார்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad