புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2020

கொரொனா வைரஸ் குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் பின்வரும் வழிமுறை ஒன்றை பரிந்துரைத்துள்ளார்கள் :

கொரொனா வைரஸ் உடலில் நுழைந்ததும் எந்த ஒரு பாதிப்பும் உடனடியாக தெரியாது. பாதிப்புகள் தெரிய சில நாட்கள் ஆகும்.

நுரையீரலில் 50% நோய் தொற்று பரவி முன்னேறிய பின்னரே, சளி, இருமல், காய்ச்சல் என நோய் தொற்று அறிகுறிகள் வெளிப்படும். அதற்குப்பின் மருத்துவ சிகிச்சையை நாடுவது பயன்தராமல் போகலாம்.

நுரையீரல்களில் வைரஸ் இருக்குமா இல்லையா என தெரிந்து கொள்ள ஓர் எளிய பயிற்சியை தைவான் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

சுத்தமான காற்றோட்ட சூழலில் காற்றை நன்றாக உள்ளிழுத்து 10 விநாடிகளுக்கு மேல் வெளிவிடாமல் வைக்கவேண்டும். அச்சமயம் இருமல் போன்ற அசௌகரியங்கள் ஏதும் ஏற்படுகிறதா என்ற பாருங்கள். இல்லையென்றால் தொற்று இல்லை என உறுதியாகும்.

ஜப்பான் மருத்துவர்கள் முன்வைக்கும் ஓர் ஆலோசனையையும் தெரிந்து கொள்வோம்.

ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறிய அளவில் தண்ணீர் பருகுங்கள். ஒரு வேளை கொரொனா வைரஸ் தப்பித்தவறி தொண்டைக்குள் இருந்தால்,

பருகிய தண்ணீர் அதை வயிற்றுக்குள் கொண்டு போய்விடும். வயிற்றிலுள்ள அமிலங்கள் வைரஸை அழிக்கும் ஆற்றல் வாய்ந்தவை.

அடிக்கடி தண்ணீர் பருகச் சொல்வது இதற்காகத்தான். இதைத் தவிர்த்தால், தொண்டையில் இருக்கும் வைரஸ் மூச்சுக்குழாய் வழியாக நேராக நுரையீரலுக்கு சென்று தன் வேலையை ஆரம்பிக்கும்.

இத்தகவல்களை தயவு செய்து உங்கள் குடும்ப உறவுகள் நண்பர்களுக்கு அனுப்புங்கள். கொடிய கொரொனா வைரஸ் இடமிருந்து உலகத்தைக் காப்பாற்ற இயன்றதை செய்வேமே!


ad

ad