
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Büren an der Aare ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தற்பரானந்தன் அவர்கள் 29-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லதுரை, தங்கம்மா(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநாவு்ககரசு, குணமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருவேணி( நோனா) அவர்களின் அன்புக் கணவரும்,
சகிரா, சஜித், சஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலாவேணி(ராணி- சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சறோஜினிதேவி(சறோசா- சுவிஸ்), சச்சிதானந்தன் மற்றும் மகேஸ்வரி (வசந்தி-கொழும்பு), தனலஷ்மி(தனம்-சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு(சுவிஸ்), குமாரவேல்(கொழும்பு), சுதா(கொழும்பு), தமிழ்வாணன்(தம்பா- சுவிஸ்), காலஞ்சென்ற ராஜ்மோகன்ராசன், மதிவதனி(வதனி-கொழும்பு), அப்பன் பிரபா(லண்டன்), சிவதர்சினி(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 31 Aug 2026 2:00 PM - 6:00 PM
- Tuesday, 01 Sep 2026 2:00 PM - 6:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41796344492
- Mobile : +41325300660
- Mobile : +41323537570
- Mobile : +41798656537
- Mobile : +94759723620
- Mobile : +447970943517