திரைக்கூத்து!
கொக்கரக்கோ!

கொக்கரக்கோ!
தமிழ் சினிமாவுக்கு புதிய தலைமைச் சங்கம். தமிழ் சினிமா உலகத் தையே ஆறு மாதங்கள் முடக்கி வைக்கலாம்.இப்படி ஏகப்பட்ட ரகசிய பேச்சுவார்த்தை நடந்திருக்கு இண்டஸ்ட்ரியில்.
முன்கூட்டியே தேர்தல்!
அமீர் தலைமையிலான ஃபெப்சி நிர்வாகிகளின் பதவிக்காலம் மே 2014 வரை இருக்கு. ஆனாலும் முன்கூட்டியே தேர்தலை நடத்தும் ஐடியாவில் இருக்காங்க. இதற்குக் காரணம் ஜெ.வுக்கு ஃபெப்சி நடத்தப்போகும் பாராட்டு விழாதான்.