கல்லூரி மாணவியுடன் உல்லாசம் : செல்போனில் படம் பிடித்து மிரட்டிய வாலிபர் கைது
தர்மபுரி பகுதியில் வசித்து வருபவர் கலைவாணி (20, பெயர் மாற்றப்பட்டுள்ளது). தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் மாதேஷ் (23). தனியார் பால் வண்டியில் டிரைவராக