பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பரின் வெற்றிடத்துக்கு இலங்கை கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை போட்டியிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர் எதிர்வரும் 28 ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.