புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2013


இலங்கை தீர்மானம் தொடர்பில் கலந்துரையாட ஜெனீவா பிரதிநிதியை இந்தியா புதுடில்லிக்கு அழைப்பு
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் தொடர்பில் கலந்துரையாட ஜெனீவா பிரதிநிதியை இந்திய அரசாங்கம் புதுடில்லிக்கு அழைத்துள்ளது.

கொந்தளிக்கும் மாணவர்கள்!- இலங்கையுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது இந்தியா
தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக மாணவர்களின் தொடர் போராட்டம் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், இலங்கையுடன் இந்தியா அடுத்த வாரம் நடத்த இருந்த பேச்சுவார்த்தையை மத்திய அரசு திடீரென இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருணாநிதி - காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு!- பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்த திமுக தலைவர் கருணாநிதியை, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று மாலை சந்தித்தனர்.

செந்தமிழன் சீமானை ஜெனிவாவில் வரவேற்க தயாராகும் புலம்பெயர்மக்கள்
மார் 18, 2013
 
இன்று மதியம் 1மணிக்கு ஜெனிவாவில் செந்தமிழன் சீமானை வரவேற்க சுவிஸ் வாழ் மக்கள் வரவேற்க தயாராகின்றார்கள்.

செந்தமிழன் சீமானை வரவேற்க தேசியக்கொடியுடன் புலம்பெயர் மக்கள் விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

மக்களே நாம் தமிழர் கட்சியின் தலைவன் செந்தமிழன் சீமானை நாம் வரவேற்போம்.
செந்தமிழன் சீமானை ஜெனிவாவில் வரவேற்க தயாராகும் புலம்பெயர்மக்கள்

இன்று மதியம் 1மணிக்கு ஜெனிவாவில் செந்தமிழன் சீமானை வரவேற்க சுவிஸ் வாழ் மக்கள் வரவேற்க தயாராகின்றார்கள்.

செந்தமிழன் சீமானை வரவேற்க தேசியக்கொடியுடன் புலம்பெயர் மக்கள் விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

மக்களே நாம் தமிழர் கட்சியின் தலைவன் செந்தமிழன் சீமானை நாம் வரவேற்போம்.

ஜெனீவா தீர்மானம்!- திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் சந்தித்தனர்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்த திமுக தலைவர் கருணாநிதியை, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்
தற்போது கலைஞர் கருணாநிதி இல்லத்தில் மத்தியமந்திரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் 


Australia 408 & 223
India 499 & 136/4 (33.3 ov)
India won by 6 wickets

சென்னையில், ஆளுநர் மாளிகை, இலங்கை தூதரகம், விமான நிலையம் முற்றுகை: 1000 மாணவர்கள் கைது
 தமிழ் நாடு, சென்னையில் ஆளுநர் மாளிகை, இலங்கை துணை தூதரகம், விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான அனைத்து போராட்டங்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு
ஐ.நா.சபை மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தலைவர் சரத்குமார்,

நாடாளுமன்ற தேர்தலில் கனிசமான எம்.பி-களை வென்றெடுக்க வேண்டும். அதன் தொடக்கம்தான் ‘தமிழினத்தின் நலனுக்காக’ காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறும் முடிவு. காங்கிரஸோடு சேர்ந்து நின்றால் கொள்ளிதான் என்பதை உணர்ந்து விட்டார். அடுத்த காட்சி, தமிழனுக்காக காங்கிரஸ் உறவை உதறினேன் என்று சொல்லி ஒப்பாரி வைத்து, அழுது புரண்டு ஐயகோ வசனம் பேசி வெற்றி பெறுவது. அதன் பிறகு காங்கிரஸ கட்சிக்கு
வீடுகளை அழிக்க தயாராக புல்டோசர்கள் - துன்பத்தில் மூழ்கியுள்ள முள்ளியவளை மக்கள்!

போர் இடம்பெற்ற போது ஆட்டிலறி ஷெல்களும் விமானக் குண்டு வீச்சுக்களும் துரத்த வீடு வாசல்களை இழந்து ஓடினார்கள் வன்னி மக்கள்..

17 மார்., 2013


மொகாலி டெஸ்டில் இந்திய வீரர்களின் புதிய சாதனை


அறிமுக போட்டியில் அதிக ஓட்டங்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனை இதுநாள்வரை குண்டப்பா விஸ்வநாத் வசம் இருந்தது. 

போர்குற்றவாளி ராஜபக்சவுக்கு தண்டனை வழங்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெப்சி குழுக்கூட்டத்தில் தீர்மானம்
சர்வதேச போர்குற்றவாளி ராஜபக்சவுக்கு கடும் தண்டனை வழங்க இந்தியா தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் பிரதமர் உருத்திரகுமாரன் ஊடக மாநாடு! தமிழக ஊடக உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு
ஜெனீவா, ஐ.நா மனித உரிமைச் சபையில் மையங்கொண்டுள்ள சிறிலங்கா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானதாக கருதப்படுகின்ற நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா அறிக்கை தாக்கல்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் உலகளாவிய காலமுறை ஆய்வறிக்கை மீது இந்தியா சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 



உண்ணாவிரதம் இருந்த 9 மாணவர்கள் மயக்கம்! ஆஸ்பத்திரியில் அனுமதி!

இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி


ஜெனீவாவில் இந்திய அரசு மன்னிக்க முடியாத துரோகம்: மத்திய அரசு நெருப்போடு விளையாடுகிறது: வைகோ
 

ஜெனீவாவில் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் இழைத்துள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். மத்திய

தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவராவிட்டால் கூட்டணியில் திமுக நீடிக்காது: சோனியாவுக்கு கலைஞர் கடிதம்
 

ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவராவிட்டால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக நீடிக்காது. போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். ஐ.நா. தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர இந்தியா முயற்சி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இலங்கையை எதிர்த்து மாணவர்கள் உண்ணாவிரதம்: நள்ளிரவில் போலீசார் கைது செய்ததால் பரபரப்பு
இலங்கையை கண்டித்து சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய சட்டக் கல்லூரி மாணவர்களை நள்ளிரவில் போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

பிரிகேடியர் மாதவன் மாஸ்டர் வீரச்சாவு புகைப்படம்


a_Mathavan_master_1 mathavan-640x374தமிழீழ விடுதலை புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவரும் புலிகளின் புலனாய்வுத்துறையின் ஆரம்ப கர்த்தாவுமான மாதவன் மாஸ்டர் அவர்கள் 2009முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்துள்ளார்.
 தலைவர் 

ad

ad