மாற்று அரசியலுக்கான இளையதலைமுறையின்
கருத்துக்களம் : வைகோ பேச்சு
மாற்று அரசியலுக்கான இளையதலைமுறையின் கருத்துக்களம் ஈரோட்டில் இன்று காலை 10மணிக்கு சக்தி திருமண மண்டபத்தில் தொடங்கியது. மாலை 5 மணிக்கு தலைவர் வைகோ உறை ஆற்றினார்
காலம் | விழா |
15. 08. 13, வியாழக்கிழமை 17.00 மணிமுதல் | விநாயகர்கோமம், நவக்கிரககோமம். |
16. 08. 13, வெள்ளிக்கிழமை 16.30 மணிமுதல் | கொடியேற்றம், வரலக்குமிநோன்பு, மீனாட்சிசுந்தரேசர் திருக்கோலம் |
17. 08. 13, சனிக்கிழமை 16.30 மணிமுதல் | நாயன்மார்- திருவடிவழிபாடு |
18. 08. 13, ஞாயிற்றுக்கிழமை 16.30 மணிமுதல் | குருந்தமரத்தடி அருட்கோலம் |
19. 08. 13, திங்கட்கிழமை 16.30 மணிமுதல் | பிட்டிற்குமண்சுமந்து பிரம்படிபட்ட பொன்மேனிக்கோலம் |
20. 08. 13, செவ்வாய்க்கிழமை 16.30 மணிமுதல் | பிச்சாடனர்காடச்சி- விசாலாடச்சி விசுவநாதர் திருக்கோலம் |
21. 08. 13,புதன்கிழமை 16.30 மணிமுதல் | மாம்பழத்திருவிழா |
22. 08. 13, வியாழக்கிழமை 17.00 மணிமுதல் | வேட்டைத்திருவிழா |
23. 08. 13, வெள்ளிக்கிழமை 16.00 மணிமுதல் | சப்பறத்திருவிழா |
24. 08. 13, சனிக்கிழமை 08.00 மணிமுதல் | தேர்த்திருவிழா/ 216 மாணவியரின் நடனச்சதுர்வேள்வி/ 54 மாணவர் செந்தமிழ்த் திருக்குறள் ஓதுதல் |
25. 08. 13, ஞாயிற்றுக்கிழமை 06.30 மணிமுதல் | 6.30 மணிக்குயாகம்/ திருமஞ்சனவிழா-/ செந்தமிழ் எழுச்சிவிழா 11.00 மணிமுதல் |
26. 08. 13, திங்கட்கிழமை 16.00 மணிமுதல | திருக்கல்யாணம் |
27. 08. 13, செவ்வாய்க்கிழமை 17.00 மணிமுதல | வைரவர்மடை |