இனவழிப்பு (GENOCIDE),இனச்சுத்திகரிப்பு (ETHNIC CLEANING),போர்க்குற்றம் (WAR CRIME) தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு ஜெனீவாவில் நடைபெற்றது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் நடந்த அவலங்கள் இன்று உலகின் கண்களை திறந்துள்ளதாகவும் ஆனாலும் ஐ.நாவின் மனித உரிமை சபையின் உறுப்பு நாடுகளுக்கு தெளிவு படுத்தும்
தமிழகத்தில் பிரசாரத்துக்கு தலைவர்கள் படையெடுப்பு சோனியா-நரேந்திரமோடி வருகிறார்கள்
மு.க.ஸ்டாலின்- விஜயகாந்த்
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திறந்த வேனில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர்
தோல்வி பயத்தினால் வீராப்பு பேசும் சிதம்பரம், இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை: ஜெயலலிதா பேச்சு
சிவகங்கை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பேசிய ஜெயலலிதா,
மத்தியில் உள்ள மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். நாட்டை சூறையாடிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும். மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் பல வங்கி கிளைகளை திறந்து வைத்துள்ளார். வங்கிகளை திறந்து வைப்பதால் மட்டும் ஒரு பகுதி வளர்ச்சி அடைந்துவிடாது. தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு
அதிமுக வேட்பாளருக்கு நகைச்சுவை நடிகர்கள் ஓட்டு வேட்டை!
நடிகர்கள் செந்தில், சிங்கமுத்து, சினிமா இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் போன்றோர் சிவகாசியில் விருதுநகர் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனுக்காக வாக்கு வேட்டையாடினார்கள்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வைத்தியசாலைகளின் மீது ஷெல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் சாதாரண மக்கள் காயமடைந்தது தொடர்பில் பொய்யான அறிக்கையை
எங்கே போனது மலேசிய விமானம்.இன்றைய நவீன விஞ்ஞான உலகுக்கே சவாலா ?ஒரு முழு நீள அலசல்
.மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு கடந்த 8ம் தேதி புறப்பட்ட மலேசிய விமானம், நடுவானில் மாயமானது. மாயமான விமானம் பற்றி எந்த தகவலும்
புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலயத்தின் புதுக்கோலம் காணீர் .
புங்குடுதீவினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் கிழக்கு பக்கமாக கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த கல்விததாயின் தோற்றத்துக்கு புது மெருகூட்டி உள்ளார்கள் புலம்பெயர் உறவுகள் வாழ்க . அவர்தம் பணி .
விடுதலை செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கடவுச்சீட்டுக்கள் பறிமுதல்
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விடுதலை செய்யப்பட்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவரின்
சிதம்பரம் பதவி விலக தேவையில்லை: கருணாநிதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தோல்வி பயத்தால் தேர்தலில் போட்டியிடாமல் ஓடி ஒளிகிறார் ப.சிதம்பரம்: பா.ஜனதா கிண்டல்
தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயம் காரணமாகவே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஓடி ஒளிகிறார் என்று பா.ஜனதா கட்சி பரிகாசம் செய்துள்ளது.