அம்பாந்தோட்டை மாவட்டம் பெலியத்த தேர்தல் தொகுதி முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 32,393
ஐக்கிய தேசிய கட்சி - 9,657
மக்கள் விடுதலை முன்னணி - 5,521
ஜனநாயக கட்சி - 2,173
காலி மாவட்டம் தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்..
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 14,111 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி – 3,718 வாக்குகள்
ஜனநாயக கட்சி – 3,209வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி – 1,438 வாக்குகள்
அம்பாந்தோட்டை மாவட்டம் முல்கிரிகல தேர்தல் தொகுதி முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 37,464 வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சி - 15,607 வாக்குகள் மக்கள் விடுதலை முன்னணி - 6,334 வாக்குகள் ஜனநாயக கட்சி - 1,825 வாக்குகள்
அம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதி முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 54731 வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சி - 35294 வாக்குகள் மக்கள் விடுதலை முன்னணி - 13665 வாக்குகள் ஜனநாயக கட்சி - 1551 வாக்குகள்
அம்பாந்தோட்டை முடிவு
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 32,393
ஐக்கிய தேசிய கட்சி - 9,657
மக்கள் விடுதலை முன்னணி - 5,521
ஜனநாயக கட்சி - 2,173
29 மார்., 2014
காங்கிரஸ் கட்சி பிரமுகர் மணிரத்தினம் பா.ம.க.வில் சேர்ந்தார்
காங்கிரஸ் கட்சி பிரமுகர் மணிரத்தினம் பா.ம.க.வில் இணைந்தார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கு எதிரான யோசனை முன்வைக்கப்படும்!- ஜெயலலிதா ஜெயராம்
இலங்கைக்கு எதிராக யோசனை ஒன்றை ஐக்கிய நாடுகளில் முன்வைக்க புதிய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 4 மணியுடன் முடிவடைந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் 60 வீத வாக்களிப்பு இடம் பெற்றுள்ளதாக நீதியானதும் சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள்
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதையிட்டு தமிழ்த்