-
18 ஏப்., 2014
பவானியில் அந்தியூர் பிரிவில் உள்ள பாவடி திடலில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது.  கட்சி தலைவர் சீமான் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். 
17 ஏப்., 2014
இன அழிப்பு அரசின் அடுத்த சதி!
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 12:54.21 AM GMT ]
மே18 க்குப் பிறகு இன அழிப்பு அரசு "புனர்வாழ்வு முகாம்கள்" என்ற பெயரில் நடத்திய இனஅழிப்பு வதை முகாம்களில் வைத்து நடத்திய "உளவளத்துணை ஆலோசனைகள்" குறித்து பக்கம் பக்கமாக எழுதலாம்.
ஸ்பெயின் கிண்ணத்தைபர்செலோனாவை எதிர்த்தாடிய ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் வென்றது .
ஜேர்மனிய கிண்ணத்துக்கு பலமிக்க கழகங்களான டோத்முண்டும் பயெர்ன் மியூநிசும் தகுதஈ கண்டுள்ளன
இன்றைய ஆட்டத்தில் பலம் மிக்க இரு கழகங்களான பர்செலோனாவும் ரியல் மாற்றிடும் மோதிîய போது ரியல் மாட்ரிட் 2-1 என்ற ரீதியில்வென்று 19 வது தடவையாக ஸ்பெயின் கிண்ணத்தை கைப்பற்றியது பர்செலோனா தொடராக 3 தோல்விகளை கண்டுள்ளது,சம்பியன் லீக் ஆட்டம் ஸ்பெயின் லீக் போட்டி இன்றைய போட்டி என மூஒன்ரிலும் தோல்வி கண்டது ரசிகர்களிடையே குழப்பத்தை உண்டு பண்ணியுள்ளது
இன்றைய ஜெர்மனி கிண்ண அரை இறுதி ஆட்டத்தில் பயெர்ன் மியூனிச் கைசெச்லவுடனை 5-1 என்று வென்று இறுதி ஆட்டத்தில் நேற்று வோல்ப்ச்பெற்கை 2-0 என்ற ர்தியில் வென்ற டோத்முண்டுடன் மோதவுள்ளது

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)