நூறாவது வயதில் ஒர் சாதனைத்தமிழனின் ஓர் அத்தியாயம்
இலங்கையின் வடக்கில் உடுவில் கிராமத்தை சேர்ந்த கேப்டன் செல்லையா கனகசபாபதி இரண்டாம் உலக போர் நடைபெற்ற காலத்தில்பிரிட்டிஷ் அரச விமானப்படையில்
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பொதுமக்களும் கலந்துகொண்டார்கள். முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமை உரையாற்றினார். விவசாயத் துறை அமைச்சர் ஐங்கரநேசன் வரவேற்புரை ஆற்றினார். அதில் சிறப்புரையாற்றிய கவிஞர் வைரமுத்து, “ஈழமகாகாவியம் எழுதுவதை என் வாழ் நாளின் பெரும்பணியாகக் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.