மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு நெல் கொண்டு செல்ல இன்றில் இருந்து தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரிசி ஆலைகள் திறந்து இயங்க வேண்டும் என மாவட்ட செயலகத்தில் மாவட்ட
-
13 ஏப்., 2020
யாழ்ப்பாணம் உட்பட ஆறு மாவட்ட்ங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு இருக்கும்
புதுவருடத்திற்குப் பின்னர் ஊரடங்கில் இருந்து விடுதலை பெறவிருக்கும் மாவட்டங்கள் தொடர்பில் வெளியானது தகவல்
தாவடிஇன்று காலை படையினரின் முற்றுகையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது
சிறீலங்கா படைகளால் தனித்து வைக்கப்பட்டிருந்த தாவடி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் கிராமமான தாவடி
புலம்பெயர் தமிழ் நெஞ்சங்களே - சற்றே நில்லுங்கள்
கொரோனாவினால் அழிகின்றான் தமிழன்
கொரோனா தாக்கத்தினால் ஐரோப்பாவிலும் கனடாவிலும் தமிழன் அவதிப்படுகிறா ன் .தயவு செய்து ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து கரம் கோர்ப்போம் பிரான்ஸ் பிரித்தானிய சுவிஸ் போன்ற நாடுகளில் அந்த நாட்டு குடிமக்களோடு தமிழினமும் பாதிக்கப்படுகிறது .சரியான தகவல்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் வந்து சேர்வதே இல்லை இறந்தச பின்னரே தெரியவருகிறது . நிறைய தமிழர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பது அறிய முடிகிறது .வாழ்வா சாவா என்று போராடுகிறான் . லண்டன் பாரிஸ் போன்ற நெருக்கமா ன நகரங்கள் கூடிய பதிப்பில் உள்ளன வாழ்விலும் சாவிலும் போராடத்திலும் ஒன்றிணைந்து நின்ற தழமில் உயிர்கள் போய்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருப்பது உறவுகளே உங்களால் முடியும் . ஊடகங்கள் தமிழ் சங்கங்கள் அமைப்புக்கள் ஊர் ஒன்றியங்கள் பெரியோர் அறிவாளிகள் என ஒருகை கோர்த்து செயலாற்றுங்கள் கழுத்துக்கு காத்துவரும் வரை தாமதிக்க வேண்டாம் . ஊடகங்கள் தான் இந்த இக்கட்டான நிலையில் பாரிய பணியா ற்ற முடியும் , நிறைய தமிழர் அரசுகளின் எச்சரிக்கையை அலடசியப் படுத்து கிறார்கள் . தமிழர் சமூகமாக குடும்பமாக உறவுகளோடு கூடி குலாவி வாழ்கின்ற கலாசாரம் உள்ளவர்கள் . காசு வசதி நாளையும் தேடலாம் உழைக்கலாம் உறவுகளை எதிர்காலத்திலும் சந்திக்கலாம் கொண்டாடலாம் . உண்ண ல் உடுத்தல் குடித்தல் மகிழ்தல் உலாத்தல் எல்லாமே உயிர் இருந்தால் எப்போதும் செய்து கொள்ள முடியும் . சவூதி மன்னர் குடும்பம் கன டா பிரதமர் மனைவி ஸ்பெயின் ராணி பிரிட்டிஷ் பிரதமர் ஈரான் பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்று பதவி அந்தஸ்து கோடீஸ்வரர் என்றெ ல்லாம் பார்க்காத உயிர்கொல்லி வைரஸ் கொரோனா , வல்லரசுகளும் முன்னேறிய நாடுகளுமே தள்ளாடுகின்றன . பாரிய பொருளாதார நெருக்கடியிலும் உயிர்களை பாதுக்காக்க போராடுகின்றன கொஞ்சம் அக்கறை காட்டுங்கள் , புலத்து தமிழரின் வாழ்வில் தான் தாயக தமிழரும் தொங்கி கொண்டிருக்கிறார்கள் . அனைத்து தமிழரி ன் உச்சகடட வளர்ச்சியே பாதிக்கும் . தயவு செய்து விழப்போடு இருங்கள் உறவுகளையும் விழிப்புற செய்யுங்கள் .

12 ஏப்., 2020
உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக நினைத்தால்!… சுவிசில் வசிப்பவர்களுக்கு ஓர் முக்கிய தகவல்
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக நினைத்தால் அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
அரச அதிபர் யாழ் வணிக சங்கத்தை சந்தித்து நாளை முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மொடடைகருப்பான் ஆடடக்காரி ஆகிய இரு இன அரிசிகளுக்கு அரசு விலை நிர்ணயிக்காததால் அதன் விலைகளை தா ங்கள் அறிவிப்பதாகவும் மற்றைய அரிசி விலைகள் அரச அறிவிப்பின்படி விறபதாகவும் ஒத்துக்கொண்டார்கள் நாளை முதல் பொருட்களின் விலைப்பட்டியலை மக்களுக்கு எழுதி காட்சிப்படுத்த இருக்கிறார்கள் கீரிசம்பா 125 க்கும் சம்ப 95 க்கும் விற்பனை செய்ய ஒத்துக்கொண்டார்கள்
கொரோனா கட்டுப்படுத்தலில் பி பி சி சேவையும் ஒக்ஸ்வோட் பல்கலைக்கழகமும் இணைத்து நடத்திய ஆய்வில் இலங்கைக்கு பாராட்டு
பிபிசி ஒக்ஸ்வோட் ஆய்வு உலகின் முன்னணி வல்லரசு 7பொருளாதார நாடுகளில் கொரோனாவினால் சந்திக்கும் நிலையில் இலங்கையும் சீனாவும் சிறப்பாக கொரோனாக்கட் டுப்படுத்தலை கையாண்டு உலகிலேயே சிறந்த நாடுகளாக தெரிவு செய்து அறிவித்துள்ளது

ஐரோப்பாவில் கொரோனாவை கையாண்டதில் ஜேர்மனி மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது ,பேருக்கு தொற்றுண்டாகி இருந்து மருத்துவத்தின் உன்னத பணியாலும் அரச நிர்வாக திறனாலும் தேசியப்பற்று கொண்ட மக்களின் கட்டுபாட்டினாலும் இந்த உன்னத நிலையை ஜெர்மனி அடைந்துள்ளது மொத்தமாக 1 25 452 பேருக்கு தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தும் 2871 பேர் மட்டுமே இறப்பை சந்தித்தார்கள் ஜெர்மனிக்கு அடுத்து துருக்கி(52167 -1101 ), ஆஸ்திரியா( )சுவிஸ்( 25 265-1021)போர்த்துக்கல் (15987-470)நாடுகளும் ஓரளவு கட்டுப்படுத்துன சுகந்திநேவிய நாடுகளுக்கு தோற்று பெரிய அளவில் பரவாத போதும் அந்த நாடுகளும் நல்ல முறையில் கடைப்பிடித்துள்ளன மோசமாக பாதிக்கப்படட நாடுகள் இத்தாலி ,ஸ்பெயின் பிரான்ஸ் பிரித்தானியா ஹாலந்து பெல்சியம் ஆகும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)