புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

12 ஏப்., 2020

13 வயது மனநலம் குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்த சிறிலங்கா பொதுசனமுன்னணி தனமுல்ல பிரதேசசபை உறுப்பினர் ரணவீர கட்சியில் இருந்து நீக்கப்படடார்  உறுப்பினர் பதவியையும் சடடபடி பறிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்