முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர அவர்களின் உத்தரவின் பேரில், கடந்த ஓகஸ்ட் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அரசாங்கம் தாமதித்து வருவதாக இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கிடம் சுட்டிக்காட்டியுள்ள சிவில் சமூகப்பிரதிநிதிகள், இருப்பினும் அந்நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு அரசாங்கத்தின்மீது பிரிட்டன் அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Massive police raid in Rio de Janeiro leaves at least 64 dead
Members of the military police special unit detain suspected drug dealers during a police operation against drug trafficking in Rio de Janeiro, Brazil, on Tuesday.
Aline Massuca/Reuters
At least 64 people have died in a massive police raid aimed at organized crime in Rio de Janeiro on Tuesday, security officials told CNN Brasil. Among the dead are four Brazilian police officers, officials added.
Video obtained by CNN Brasil show several fires in the area of the raid, with audible gunfire in the background.
Authorities launched an operation aiming to “combat the territorial expansion” of the Comando Vermelho criminal group, Rio de Janeiro’s government added in a lengthy thread on X. The operation was in the works for over a year, the government said, and involvedmore than 2,500 military and civilian police personnel.
Comando Vermelho (CV) is Brazil’s oldest active criminal organization, according to the think tank InSight Crime. Its name, Portuguese for “Red Command,” is a reference to its origins as a leftist prisoners’ organization formed during the military dictatorship that ruled over Brazil until 1985.
Since then, CV has become a massive, transnational criminal group, involved in drug trafficking and extortion. InSight Crime reports that in recent years, it has struggled with escalating violence from the state and other criminal militias.
Gang used drones, police claim
At least 81 people were arrested Tuesday, according to a social media post by Rio de Janeiro’s Police Department.
Rio de Janeiro State Governor Cláudio Castro told reporters the death toll may rise as the operation is ongoing. Authorities also claimed on social media that at least 42 rifles were seized during the operation.
Cars burnt during a barricade within the Operacao Contencao (Operation Containment) at the Vila Cruzeiro favela, in the Penha complex, in Rio de Janeiro, Brazil, on Tuesday.
Mauro Pimentel/AFP/Getty Images
People react while waiting for news outside a hospital on the day of a police operation against drug trafficking in Rio de Janeiro, Brazil, on Tuesday.
Aline Massuca/Reuters
During the raid, gang members allegedly targeted police with a drone, authorities said.
“In retaliation, criminals used drones to attack police officers in the Penha Complex,” Rio de Janeiro’s state government said in a post on X, sharing a video of what appears to show a drone firing a projectile from the sky.
“Despite the attacks, security forces remain steadfast in the fight against crime,” the state government added.
“This is the magnitude of the challenge we face,” Castro said in a post, before using a term popular among tough-on-crime leaders in the United States and Latin America. “It is no longer common crime, it is narco-terrorism.”
Castro also asked residents of the affected neighborhoods to remain indoors while the operation is underway.
சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் வடக்கில் பரவலாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தை தொடர்ந்து தற்போது வவுனியாவிலும் காவல்துறையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய காவல்துறையின் விசேட பிரிவு ஒன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
புதிய பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து யாழ்ப்பாணத்தில் பலருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வவுனியாவிலும் போதைப் பொருள் விற்பனை, மோசடியான முறையில் காணிகளை அபகரித்து சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தூயகத்திலும் புலம்பெயர் தேசத்திலிருந்தும் போதைபெர்ருள் வர்த்தகம் மூலம் கோடீஸ்வரர்களாகிய நபர்களை இலக்கு வைத்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
1989 இல் தெற்கில் ஜே.வி.பி எழுச்சியின் போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு திங்கட்கிழமை சீதுவ - ரத்தொலுகமவில் நடைபெற்றதுடன் அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டன.
முன்னைய தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும், தோல்வி கண்டவர்களும் தங்கள் பெயரை வருமானத்துடன் தக்க வைப்பதற்காகவே மாகாண சபை தேர்தல்களை நோக்கி கூப்பாடு போடுவதாக அநுர குமரவின் தேசிய மக்கள் அரசு பார்க்கின்றது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் இன்று (28) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்
2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண வெளியீட்டாளரான லோன்லி பிளானட்டால் இது பெயரிடப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் இலங்கைக்கு ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நிறைந்த ஒரு இடமாக அதன் சர்வதேச ஈர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது