புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2019

ரொனால்டோ சிறை தண்டனையில் இருந்து தப்பினார

நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது இத்தாலியில் உள்ள யுவென்டஸ் கிளப் அணிக்காக

நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில்,

ஸ்ரீ.ல.சு கட்சியின் மாவட்டத் தலைவர்கள் நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று இந்த நியமனங்கள்

புளொட்டும் நிராகரிக்கின்றதாம்?இருந்தாலும் சித்தார்த் தன் எப் பி கதிரை யை விடமாட் டாராம் ஏழரைச்சனி பிடிச்சுட் டுத்தா ?


டெலோவினை தொடர்ந்து புளொட் அமைப்பும் தனது புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழுவை நிராகரிக்கலாமென

வலி.வடக்கில் 45 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ் வலி.வடக்கில் 45 ஏக்கர் காணி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து இன்று (22) விடுவிக்கப்பட்டது.
தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணியும், ஒட்டகபுலத்தில் 15 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டது.
குறித்த காணிகள் நேற்று (21) விடுவிக்கப்பட்ட போதும் இன்று (22) காலையே காணி உரிமையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டது.
தையிட்டி தெற்கில் ஜே-249, ஜே-250 இல் விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள அனேகமான வீடுகள் இராணுவத்தினர் பயன்படுத்தியதால் நல்ல நிலையிலேயே உள்ளது. சில வீடுகளை திருத்தி மாற்றியுள்ளனர். அத்துடன் வீடு ஒன்றை அலுவலகமாக மாற்றியுள்ளதுடன் சுவரில் சிங்கள மன்னர்களின் வரலாற்று படங்களை புடைப்பு சிற்பங்களாக வரைந்துள்ளனர்.
மேலும் காணியில் வளர்ந்த அரச மரத்தில் புத்தர் சிலை வைத்து வணங்கியுள்ளனர். எனினும் தற்போது புத்தரை அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர். கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்றும் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது.

கேப்பாபுலவு காணி விவகாரம்; ஒரு வாரத்தில் தீர்வு வழங்குவதாகப் பிரதமர் உறுதி


இன்னும் ஒருவார காலப்பகுதியில், படையினர் வசமுள்ள கேப்பாபுலவு காணிகள் குறித்து, இராணுவத்திடம் இருந்து

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோவும், புளொட்டும் இரட்டை வேடத்துடன் செயற்படுகின்றன-சிவசக்தி ஆனந்தன்

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோவும், புளொட்டும் இரட்டை வேடத்துடன் செயற்படுகின்றன

ஒற்றையாட்சி என்றால் ஆதரிக்கமாட்டேன் - சம்பந்தன்

“புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையிலும், நிபுணர் குழுவின் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளவாறு

முதலமைச்சர் அலுவலகத்திற்குள் திடீரென விஜயம் மேற்கொண்டஆளுநர் ராகவன்

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று (22) நண்பகல் வடக்கு மாகாணசபை முதலமைச்சர்

ad

ad