சென்னை வண்டலூர் அருகே கேளம்பாக்கம் சாலையில் அரசு வேகத்தில் சென்ற கார் தடுப்பு சுவரில் மோதி உருண்டது. கார் கவிழ்ந்ததில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் விக்னேஷ், பாலாஜி என்றும், அவர்கள் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த மாணவர்கள் 3 பேர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சக மாணவர்களுடன் போட்டி போட்டு காரை அசுர வேகத்தில் ஓட்டி வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது