இலங்கை பாடசாலை கிரிக்கெட் பிரிவு 3 இற்கான போட்டியொன்றில் வெற்றி பெற்று பிரிவு2 இற்கான போட்டிக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரி தகுதி பெற்றுள்ளது.
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்க த்தின் ஏற்பாட் டில் 19 வயதுப் பிரிவு பிரிவு -3 அணிகளுக் கிடையிலான மட்டுப்படுத்தப் பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக் கெட் போட்டியின் ஆட்டமொன்று மானிப்பாய் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது . யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி மோதியது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி 48.1 ஓவர்களில் அனை த்து விக்கெட்களையும் இழ ந்து 232 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் நிரோஜ் குமார் 74, சஜீ 49, சஜீத் 30 ஓட்டங் களைப் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சார்பாக, சிவலக்ஷன் 27ஃ2, துவாரகன் 34ஃ2 பிரணவன் 51ஃ2 விக்கெட் களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு 233 என்னும் வெற்றி இலக்கோடு துடுப் பெடுத்தாடக் களமிறங்கிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆரம்பத்தில் அதிரடி காட்டினாலும் பின் கள வீரர்கள் சோபிக்காமையால் போட் டியை இழந்தது. 45.5 ஓவ ர்களில் 189 ஓட்டங்களுக்குச் சகல இலக்கு களையும் இழந்தது. துடுப்பாட் டத்தில் மதுஷன் அதிரடியாக 87 ஓட்டங்க ளையும் ஜனவ த்ஷ சர்மா 30 ஓட்டங்களை யும் பெற்றுக் கொடுத்தார்.
பந்துவீச்சில் மானிப்பாய் இந்துக் கல்லூரி சார்பாக, டில க்ஷன் 16ஃ3, சஜீவன் 10ஃ3 , பிர்தீபன் 29ஃ3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.