இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் எவ்.ஏ. கிண்ணத்திற்கான கால்பந்தாட்டத் தொடரில் கடந்த
செவ்வாய்க் கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் செந்தமிழ் அணி வெற்றிபெற்றுள்ளது. பருத்தித்துறை லீக்கில் அங்கம் வகிக்கும் கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் திக்கம் இளைஞர் அணியை எதிர்த்து செந்தமிழ் அணி மோதிக் கொண்டது. இதில் செந்தமிழ் அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.