புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2015

கல்வி சுற்றுலாவிற்கு குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவை

கல்வி சுற்­று­லா­விற்கு செல்லும் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு இலங்கைப் போக்­கு­வ­ரத்துச் சபை சுற்­று­நி­ரு­பத்தின் பிர­காரம் குறைந்த கட்­ட­ணத்தில்
விசேட வாட­கையில் பேருந்­துகள் விடு­விப்­ப­தற்­கான திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
எனவே கல்வி சுற்­றுலா செல்லும் பாட­சாலை மாண­வர்கள் தமது பாட­சாலை கடிதத் தலைப்பில் பாட­சாலை அதி­பரின் ஊடாக கோரிக்கை விடுக்கும் பட்­சத்தில் குறைந்த கட்­ட­ணத்­து­ட­னான விசேட வாட­கையில் பேருந்து சேவை வழங்­கப்­படும் என இலங்கை போக்­கு­வ­ரத்து சபையின் வட பிராந்­திய முகா­மை­யாளர் தெரி­வித்­த­துடன் மேல­திக தக­வல்­களை 021 222 2207 என்ற இலக்­கத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளமுடியும் என குறிப்பிட்டுள்ளார்

ad

ad