பீப் பாடல் விவகாரம் தொடர்பாக ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக அளித்த புகாரின் பேரில், நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவு உள்பட 3 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் கோவை பந்தய காலை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
.சுவிஸர்லாந்து செங்காலன் அல்சட்டான் பகுதியில் வாழ்த்துவரும் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை சேரந்த கமலதாசன் கிஷாநாதன் தனது