புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2015

தமிழீழத்தின் தலைசிறந்த பாடகராக இருந்து மாவீரராகிய மேஜர் சிட்டு அவர்களின் தாயார் காலமாகிவிட்டார்.

மேஜர் சிட்டு அவர்களின் தாயாரான சிற்றம்பலம் சின்னப்பிள்ளை( வத்திராயன்,தாளையடி வடமராட்சிகிழக்கு) அவர்கள் இன்று காலமாகிவிட்டார்.

  இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறும். தனது குரலின் வசீகரத்தன்மையாலும் சோகத்தினாலும் தமிழர்கள் எல்லோரினதும் மனங்களில் இடம்பிடித்த ஒரு மாபெரும் போராளிக்கலைஞனை பெற்ற வீரத்தாய்.

ad

ad