கோவையில் காட்டு யானையை கும்கி யானை மடக்கியது எப்படி? (வீடியோ)கோவை நகருக்குள் கடந்த சில தினங்களாக புகுந்த ஒற்றை காட்டு யானையை ''மிஷன் மதுக்கரை மகராஜ் ''என்ற பெயரில் வனத்துறையினர் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக பொள்ளாச்சி டாப் ஸ்லிப்பில் இருந்து 3 கும்கி காட்டு யானைகள் வரவழைக்கப்பட்டு, அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இதில் கலீம் என்ற கும்கி யானை, காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதில் அதிக திறமை கொண்டது. கலீம், காட்டு யானையை லாரியில் ஏற்றும் காட்சிகள் மிரட்டுகின்றன. பிடிபட்ட காட்டு யானையை, கும்கி யானையாக மாற்ற வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
Cup Berner Cup - Junioren A / Final So 19.06.2016 14:30 Team Unter-Emmental (Jun.A 2/S) - FC Muri-Gümligen (CCJL A) 1 : 4 Spielnummer 515795FC Gümligen J A is Cocca cola Leage Cup Winner இன்று நடைபெற்ற கொக்க கோலா யூனியர் ஏ பேர்ன் கிண்ணத்துக்கான இறுதி ஆட்டத்தில் திலீபன் யங் ஸ்டார் ,நிலு றோயல் , தனுசன் றோயல் ஆகியோர் ஆடுகின்ற எப் சி கும்ளிகன் அணி டீம் உன்ட்டர் எம்மெந்தாலை 4-1 என்றா ரீதியில் வென்று கிண்ணத்தை கைப்பற்றி உள்ளது வாழ்த்துக்கள் So 19.06.2016 14:30 Team Unter-Emmental (Jun.A 2/S) - FC Muri-Gümligen (CCJL A) 1 : 4 Spielnummer 515795
இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிகளுக்கான தடையை, ஐரோப்பிய ஒன்றியம் முழுமையாக, நீக்கியது, இதனையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், மீன் ஏற்றுமதியை, திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆரம்பித்துவைத்தார்.
மனைவியிடம் அன்பு காட்டி வாழ்க. 8 ஆண்டுகளில் என் மனைவி இறந்து விடுவாள் என்று தெரிந்திருந்தால் என் அன்பை அதிகம் காட்டி இருப்பேன். இன்னும் கொஞ்சி இருப்பேன். இறப்பு எல்லாருக்கும் உண்டு. என் மனைவிக்கு மட்டும் 30 வயதில் ஏன்?
நேற்றைய போலந்துடனானஆட்டத்தில் 67 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாடில் வைத்திருந்த ஜெர்மனியால் ஒரு கோல் கூட போடா முடியவில்லை .0.0 என்ற சமநிலை முடிவு ஜெர்மனிக்கு நல்லதல்ல தான் இருந்தாலும் பெரிதாக அதனை பாதிக்காது
லீஸ் யங் ஸ்டார் கழகத்தின் நட்சத்திர வீரர் பிரதீஸ் ஆடிவரும் 3 வது லீக் அணி இரண்டாம் லீக்குக்கு தகுதி பெற்றுள்ளது அதற்கான இரு ஆட்டங்களில் அணியுடன் FC Roggwil அணியுடன் மோதி 2-0. 4-3 என்ற ரீதியில் வென்றுள்ளது எங்கள் வீரர் பிரதீஸ் ஆடும் இந்த கழக அணி கடந்த பருவகால போட்டிகளில் 22 போட்டியிலும் அபாரமாக அதிக கோல்களை அடித்து எந்த அணியியோடும் தோல்வி யோ சமநிலையோ அடையா து 120 கோல்களை அடித்து எதிரணிகளிடம் இருந்து வெறும் 3 கோல்களை மட்டுமே வாங்கி அதியுயர்ந்த சாதனையை படைத்துள்ளது பாரட்டுகிறோம்
2016 ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டி வரும் ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி துவங்குகிறது. இதில், ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்திய வீரர் லியாண்டர் பெயஸ் மற்றும் ரோகன் போபண்ணா ஆகியோர் இணைந்து பங்கேற்பார்கள் என அகில இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. ஆனால், போபண்ணா சாகேத் மைனெனியுடன் இணைந்து விளையாடவே விருப்பம் தெரிவித்து இருந்தார். அந்த கோரிக்கையை டென்னிஸ்
இது பற்றி நைஜீரிய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் என 34 பேர் கடந்த வாரம் பாலைவனத்தினை கடக்க முயன்று பின் பலியாகி உள்ளனர் என தெரிவித்துள்ளது.