முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பாடசாலைக்கு முன்பாக உள்ள மின்கம்பத்தில் சிவப்பு சீலையிலே கீறப்பட்டு தமிழீழம் எங்கள் தாயடா என எழுதப்பட்டு குறித்த புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
மஹிந்தவை தோற்கடித்த எமக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிப்பது கடினமாக காரியமல்ல என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல, ஆளும் தரப்பினர் என்று தம்மை தாமே குறிப்பிட்டுக் கொள்பவர்களே இன்று நாடாளுமன்றில் தலைகுனிந்து வெளிநடப்பு செய்துள்ளனர். இவர்களின்
தெரிவுக்குழு நியமனம் தொடர்பாக இன்று இலத்தீனியல் வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்திய பொது மகிந்த அணி வெளிநடப்பு செய்ய ரணில் அணிக்கு 121 வாக்குகள் கிடைத்தன 121 --0 என்ற ரீதியில் வெற்றி பெற்றது நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னரே .ஜனாதிபதி மகிந்தவை பிரதமராக அறிவித்ததை வாபஸ் வாங்கி விடுவார் என கூறப்படுகிறது
தீவக மக்களே இவன் மீது காறித்துப்புங்கள் .பகிஷ்கரிரியுங்கள்
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவன் நடத்தும் இணையத்தில் கேவலமான தமிழ் பெண்களை கலாசாரத்தை சீரழிக்கும் தப்பான கற்பனை செய்திகளை தரவேற்றி விளம்பரங்களை போட்டு உழைத்து வயிறு கழுவி வருகின்றான் அத்தோடு தாயகத்தில் ஏழை பெண்களை வைத்து இந்த இணையத்துக்கான செய்திகளை தரவேற்றி அவர்களின் வாழ்வுக்குப்பாதிப்பை உட்படுத்தி வருகின்றான் இனம் கண்டு முகத்தில் காறி துப்புங்கள் இதுவும் ஒரு பிழைப் என கேள்வி கேளுங்கள் தீவகத்துக்கே கேவலமான இவன் செயலை கண்டியுங்கள் பிரச்சினைகளையும் எழுதி சம்பாதிக்கலாம் இவன் இவனின் இணையத்தில் இப்போதுள்ள சில தலைப்புக்கள் உதாரணத்துக்குகீழே உள்ளது எச்சரிக்கை இவனது இணையத்தில் காசுக்காக பணி புரியும் இளம்பெண்களின் முகமூடிகள் விரைவில் தோலுரிப்போம்
ஜனவரி முதல் சம்பளம் ஓய்வூ தியம் சமுர்த்தி நிதி கிடை ப்பது கேள்விக்குறி
டிசம்பர் 31 க்கு முதல் வரவு செலவு திடடம் சமர்பிக்கப்படவேண்டும் அதுவும் பாராளுமன்றில் பெரும்பாண்மையா பெற வேண்டும் இப்போதைய மகிந்த அரசால் அது செய்ய முடியாத நிலை உள்ளது அப்படியானால் அடுத்த வருடத்துக்கான நிதி ஒதுக்கீடு இல்லாமல் போனால் அரச சேவை சம்பளம் ஓய்வொஓதியம் சமுர்த்தி அனைத்தும் இல்லாமல் போகும்
புலம்பெயர் புங்குடுதீவு உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்
புங்குடுதீவில் தெரு மின்விளக்கு பொருத்துவதட்காக எந்த ஒரு அமைப்பும் தாயகத்திலோ புலம்பெயர் நாடுகளிலோ மக்களிடம் நிதி சேகரிக்கும்படி உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை . யாராவது அப்படி நிதி சேகரிப்பில் ஈடுபடடால் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக அந்த அமைப்பின் கடிதத்தலைப்பிலான அறிவித்தலை கேட்டு விசாரிக்கவும் சிலர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அமைப்பின் பெயரை கூறி ஏமாற்றி நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாக அறிகிறோம் இவர்களின் ஏமாற்று வேலைகளை இனம் கண்டு கொள்ளுங்கள் ஒரு நண்பர் வல்லன் பகுதியில் மின்விளக்கு பொருந்துவதாக ஒரு அமைப்பின் பெயரை கோரி நிதி கேட்ட்தாக தகவல் ஏற்கனவே வல்லன் பகுதியில் பிரதேச சபை உறுப்பினர் செந்தூரன் சில மின்விளக்குகளை(11) பொருத்தி உள்ளார் என்பதனை கவனத்தில் எடுக்கவும் ஏற்கனவே பொறுத்தப்படட மின்விளக்குகளை இங்கே பணம் சேர்ப்பதாக அறிகிறோம்
அரசியல் கைதிகள் விவகாரம்,காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களிலோ தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு தொடர்பிலோ புறப்பட்டிருக்காத கூட்டமைப்பு ரணிலின் கதிரையினை காப்பாற்ற தூதரகங்கள் தோறும் படியேறத்தொடங்கியுள்ளது.
அண்மையில் கூட்டமைப்பிற்கும் ரணிலுக்குமிடையே நடைபெற்ற சந்திப்பில் ரணிலால் முன்வைக்கப்பட்ட ஆலோசனையினையடுத்து இலங்கையில் உள்ள உலக நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேச்சு நடத்துகின்றனர்.
நாட்டில் தறற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலக நாடுகளின் தூதுவர்களுக்குச் சம்பந்தன் இந்தச் சந்திப்பில் விளக்கியுள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து விலக்கிய ஜனாதிபதி, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவை நியமித்துள்ளமையால் நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை தீவிரமடைந்துள்ளது.
இந்த நெருக்கடி நிலை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளதால் நாடாளுமன்ற செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளன. கடந்த இரு தினங்கள் நாடாளுமன்றத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் எம்.பிக்கள் சிலர் காயமடைந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட இந்தச் சட்டவிரோத பிரதமர் நியமனத்தைத் தமிழ்த் தேசியக்
புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதி மின்விளக்கு இணைப்பு
எமது முயட்சி கடந்த சில நாட்களில் எமது கிராமத்தில் குறுக்கிடட கடும் மழை புயல் காற்று அனர்த்த விளைவுகளால் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளது எமது பனி புன்கடியில் இருந்து மடத்துவெளி சனசமூக நிலைய பணிகள் இடம்பெற்றுள்ளன கால நிலை சீராகி வெள்ளம் வடிந்த பின்னர்இலங்கை மின்சார சபையினர் மீண்டும் பணியை தொடங்குவார்கள் என அறியத்தருகின்றோம்
சுவிட்சர்லாந்து உலகதர வரிசையில் முதல் நாடான பெல் ஜியத்தை வென்று சாதனை இறுதி ஆடடதகுதி
லீக் குழு நிலை ஆட்ட்ங்களில் இன்று உலக தர வரிசையில் முதலாம் இடத்தில இருக்கும் பலமிக்க பெல்சியத்தை 5-2 என்ற ரீதியில் வென்று எதிர்வரும் ஜூன் 5-9 திகதிகளில் நடைபெறும் இறுதி நான்கு நாடுகளின் சுற்றுப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது முதலில் போட்டி ஆரம்பித்து 70 செக்கனிலேயே முதல் கொலை வாங்கி பின்னர் 17 ஆம் நிமிடத்தில் இரண்டாம் கொலையும் வாங்கி 0-2 என்ற பின்தங்கிய நிலையில் இருந்த சுவிஸ் நம்ப முடியாத சிறப்பான ஆடடத்தை ஆடி இறுதியில் 5-2 என்ற உயர் வெற்றியை பெற்றுள்ளது இதன் மூலம் குழுவில் முதலிடத்தை அடைந்தது லீக் A இல் உள்ள நான்கு குழுக்களில் முதல் இடத்தை அடையும் நாடுகள் நான்கும் இறுதி ஆடடத்தில் பங்குபற்றும் . போர்த்துக்கல் இங்கிலாந்து சுவிஸ் ஆகிய நாடுகள் இந்த தகுதியை பெற்றுள்ளன நாளை ஹாலந்து ஜெர்மனியை வென்றாலும் சமநிலை அடை ந்தாலும் அந்த நாடும் இந்த தகுதியை பெரும் ஜெர்மனியிடம் தோ ற்றால் அந்த குழுவில் இப்போது முதல் இடத்தில இருக்கும் பிரான்ஸ் தகுதி பெறு ம் சுவிஸ் இந்த லீக் போட்டிகள் நான்கிலும் மொத்தமாக எந்த நாடும் இது வரை அடிக்காத வகையில் 14 கோல் களை அடித்தும் சாதனை படைத்துள்ளது
புங்குடுதீவு மண்ணின் பெருமை ,தகவல்கள், பெரியோர் ,பாடசாலைகள், கோவில்கள் ,வரலாறுகள்,கிராமங்கள் , சமூக அமைப்புகள் .சனசமூக நிலையங்கள் நூல்கள் ,ஆயிரக்கணக்கான படங்கள், காணொளிகள் ,நூற்றுக்கும் மேற்படட உப இணையங்கள் ,கல்வி நூல்கள் என அத்தனையும் ஒருங்கே இணைக்கப்பட்டு நாளாந்த உடனுக்குடன் செய்திகளை அள்ளி வழங்கும் ஓர் ஈடிணையி ல்லாத மாபெரும் இணையம் ஒரு முறை விஷயம் செய்து பாருங்கள்