புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2018

கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவு!

ஐக்கிய தேசிய கட்சி 7 பேரை தெரிவுக் குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளது.ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை பரிந்துரை தொடர்பில் கடுமையான முரண்பாட்டு ஏற்பட்டுள்ளது.இதனால் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்றைய தினம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளது. 

இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

ad

ad