யாழ், கிளிநொச்சி, மன்னார் மே தினம் கூட்டம்! கிளி. கூட்டத்தில் மயக்கமடைந்த மாவை சேனாதிராசா!
“எமது உரிமைக்காகக் குரல் கொடுக்கும் நாளாக இந்த மேநாள் அமைந்துள்ளது. இன்று சர்வதேச தினமானது ஒடுக்கப்படும் தொழிலாளர்கள் வர்க்கத்தினருடைய உரிமைகளை வென்றெடுக்கும்