விழுப்புரத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாமகவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதுவரை 500 பஸ்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன. 13
2ஜி வழக்கில் பிரதமர் – சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும்: சுப்பிரமணிய சாமி மனு விசாரணைக்கு ஏற்பு
இதையடுத்து தனது தரப்பு நியாயத்தை விளக்கிய ராசா, இது தொடர்பாக பி.சி.சாக்கோவுக்கு விளக்கம் அனுப்பினார். அதில், பிரதமர் மன்மோகன் சிங், நிதி மந்திரி சிதம்பரம் மற்றும்
யாழில் 14 வயது சிறுமியுடன் 7 மாதம் குடும்பம் நடத்திய இளைஞன் கைது
இளவாலை மார்சன்கூடல் பகுதியைச் சேர்ந்த இளைஞன் குறித்த சிறுமதியை பாலியல் தேவைக்காக குடும்பமாக இருந்து வந்துள்ளதாகவும் குறித்த சிறுமியின் பொற்றோர் செய்த முறைப்பாட்டை
கடந்த 2004-ம் ஆண்டில் மதுரையில் ரஜினி ரசிகர் தாக்கப்பட்ட வழக்கில் ராமதாஸ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ராமதாசை கைது செய்ய மதுரை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை அடுத்து ராமதாசை கைது செய்ய போலீசார் திருச்சி சென்றுள்ளனர்.
8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
ஐபிஎல் சீஸன்6 போட்டி எண் 47ல் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது.
கனடாவின் மிகப் பெரிய மாகாணமான ஒன்றாரியோ மாகாணத்தில் தமிழ் மக்கள் ஆற்றிவரும் சேவைகள் நான் நன்கு மதிக்கின்றேன் என கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசின் முதல்வர் கெத்தலின் வெயின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்த வர்த்தக மேம்பாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் சென்னை: கெவின் பீட்டர்சன்
டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் துடுப்பாட்டக்காரர் கெவின் பீட்டர்சன், சென்னை அணி ஐ.பி.எல் தொடரில் கோப்பை கைப்பற்றும் என்று ஊடகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.