-

15 செப்., 2026

www.pungudutivuswiss.com

முடிவடையும் மேக்ரானின் பதவிக்காலம்: அடுத்த ஜனாதிபதி யார்?ம்

French extreme candidates steam ahead in 2027 presidential race: 2027ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில், தீவிர வலதுசாரியினர் முதலானோருக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருக்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம், 2027ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், அடுத்து யார் பிரான்சின் ஜனாதிபதியாவார் என்னும் கேள்வி வலுத்தவண்ணம் உள்ளது.

அடுத்த ஜனாதிபதி யார்?

சமீபத்திய ஆய்வொன்றில், வலதுசாரிக் கட்சியான National Rally கட்சியைச் சார்ந்த மரீன் லெ பென்னுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. 

முடிவடையும் மேக்ரானின் பதவிக்காலம்: அடுத்த ஜனாதிபதி யார்? | French Extreme Candidate In 2027 Presidential Race

முதல் சுற்றுத் தேர்தலில், மரீன் லெ பென்னுக்கு 33 முதல் 36 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது. 

ad

ad