புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2014

நாடு முன்னேற சர்வதேச விசாரணை :சாத்வீகப் போராட்டத்தில் கலந்து மன்னார்மாவட்ட ஆயர்
news
 நீதியான தீர்வை நோக்கி என்ற தொனிப்பொருளில் நேற்று சாத்வீகப் போராட்டம் ஒன்று மன்னார் நகரில் முன்னெடுக்கப்பட்டது இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதும் இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கு
கடன் அட்டை மோசடி:தேடப்பட்ட இலங்கையர் கைது
கடன் அட்டை மோசடி தொடர்பாக இன்டர்போலினால் தேடப்பட்டு வந்ததாக கூறப்பட்ட இலங்கையை சேர்ந்தவர் சென்னையில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.பல்கலை மாணவர்கள் மீது இனம் தெரியாத கும்பல் தாக்குதல்
 இன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் இனம் தெரியாத 15 பேர் கொண்ட குழுவால்  கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.
வெற்றி வாகை சூடியது யாழ். இந்து

இந்துக்களின் பெரும் போரின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது.
குருநகர்கார்மேல்போய்ஸ் விளையாட்டுக்கழகம்திருநெல்வேலி முத்துத்தம்பி விளையாட்டு கழகமும் சைவ பள்ளிக்கூட நண்பர்களும் இணைந்துஅமரர் கணேஷ் தர்மகுலசிங்கம் ஞாபகார்த்தமாக நடாத்தும் கிரிக்கெட் சுற்று போட்டியின்  50வது வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியது 



கொக்குவில் ஸ்ரீ காமாட்சி வி. கழகத்தினை வீழ்த்தி 50வது வெற்றி கிண்ணத்தை கைப்பற்றி
New Zealand won by 9 runs (D/L method)
தமிழீழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்" ம.தி.மு.க அறிக்கை 
தமிழீழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்" என்றும், யுனெடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா' என்று இந்தியாவை அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் ம.தி.மு.க தெரிவித்துள்ளது.
ஊழலற்ற ஆட்சிக்கு தமிழகத்தில் நாங்கள்; மத்தியில் மோடி: விஜயகாந்த்
தூத்துக்குடி: ஊழலற்ற ஆட்சிக்கு தமிழகத்தில் நாங்கள் என்றால், மத்தியில் நரேந்திர மோடி என விஜயகாந்த் கூறினார்.
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா' என அழைக்கலாமா?

L
மதிமுக தேர்தல் அறிக்கையில், "இந்தியா,  ‘இந்திய ஒன்றியம்’ ( Union of India) என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்திய ஐக்கிய நாடுகள்’ (  United states of India) என்று அழைக்கப்பட வேண்டும் என  ம.தி.மு.க. வலியுறுத்துகிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான முன் முயற்சிகளை ம.தி.மு.க. மேற்கொள்ளும்" எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழக மீனவர் பிரச்னை, நதி நீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு

22 மார்., 2014

பெண்மணிகளில் 6-வது பணக்காரராக சோனியா உள்ளார் இவ்வளவு பணம்  எப்படி வந்தது?மேனகா காந்தி கேக்கிறார் 
பெரைல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இவ்வளவு பெரிய பணக்காரர் ஆனது எப்படி? என  மேனகா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

ராஜீவ் காந்தியின் சகோதரரான சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி,  பிலிபிட் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். அங்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர்,
பா.ஜனதா - காங்கிரஸ் வேட்பாளர்களில் 30% பேர் கிரிமினல் வழக்கு பின்னணி கொண்டவர்கள்!'
புதுடெல்லி: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள பா.ஜனதா - காங்கிரஸ் வேட்பாளர்களில் 30 சதவீதம் பேர் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள்
சிக்கலில் தயாளு அம்மாள்!
மீண்டும் தி.மு.க-வுக்கு டென்ஷன். 2ஜி ஊழல் விவகாரத்தை சி.பி.ஐ., வருமானவரித் துறை ஆகியவை விசாரித்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் இதில்
கூட்டடணி முடிச்சு போட்ட மச்சானும் மகனும் 
''நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. கூட்டணியில் விஜயகாந்த், ராமதாஸ், வைகோ ஆகிய மூவரும் இடம்பெறுவார்கள் என்பதை 18.12.13 தேதியிட்ட ஜூ.வி. இதழில் சொல்லியிருந்தேன். அதுதான் அச்சரம் பிசகாமல் நடந்துள்ளது. விஜயகாந்த்துக்கு 14, பி.ஜே.பி., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா எட்டு தொகுதிகள் என்று சொல்லியிருந்தேன். இதில் ம.தி.மு.க-வுக்கு மட்டும் ஒரு தொகுதி குறைந்துள்ளது. 
மார்ச் 19-ஆம் தேதி நடைபெற்ற மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் மு.க. அழகிரியைப் புகழ்ந்து வைகோ பேசியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இது குறித்து மதிமுக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் டாக்டர் ரொக்கையா பீவி தனது ஃபேஸ்புக் பக்கதில் தெரிவித்துள்ள கருத்து
England 172/6 (20/20 ov)
New Zealand 14/0 (1.4/20 ov)
New Zealand require another 159 runs with 10 wickets and 18.2 overs remaining



மக்கள் விரோத சக்தி ஜெயலலிதா. ஜெயலலிதாவைத்தான் ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும்: விஜயகாந்த் கடும் தாக்கு
 


தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் ஜோயலை ஆதரித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
திருநங்கைகள் எண்ணிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உரிய பாதுகாப்பு சட்டம் அமைத்திட வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை
England 75/2 (8/20 ov)
New Zealand
New Zealand won the toss and elected to field
ஞானதேசிகனுக்கு தெரியாமலே வேட்பாளர் மாற்றம் 
தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய காரிய கமிட்டி உறுப்பினர் குலாம்நபி ஆசாத் தலைமையில் தமிழகப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், அகில இந்தியச் செயலாளர் சுபாங்கர் சர்க்கார்,
 மலேசியா விமானத்தை கடததியவர்களோடு  ரகசிய பேச்சில் தோல்வி கண்டுள்ளது மலேசியா . வெளியே சொல்லாமல் நாடகம் ஆடுகிறது 
எமது இணையம் விமானம் கட்டத்தபட்டுள்ளதாக மலேசிய பெண் ஊடகவியலாளர் ஒருவரின் செய்தியை மேற்கோள் காட்டி 2 ஆம் நாளே செய்தி  சொல்லி இருந்தது.  கோலாலம்பூரில்ரகசியமாய்  நடைபெற்ற பெரிய

ad

ad