அகிலேஷ் யாதவ் அதிரடி : 36 கட்சி நிர்வாகிகளை நீக்கினார்
நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் பெற்ற படுதோல்வியை அடுத்து உ.பியில் , சமாஜ்வாடி கட்சியின் மூத்த நிர்வாகிகள் 36 பேரை நீக்கி அம்மாநில முதல் மந்திரியும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.