கல்கி எழுதிய புகழ்பெற்ற `பொன்னியின் செல்வன்` நாவல் இணையதளத்தில் படமாக வெளியிடப்பட உள்ளது.
பிரபல சினிமா நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனம் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' கதையை இணையதள திரைக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது.
எம்.ஜி.ஆர், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் என தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் கல்கியின் ` பொன்னியின் செல்வன் `கதையை
எம்.ஜி.ஆர், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் என தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் கல்கியின் ` பொன்னியின் செல்வன் `கதையை