தமிழகமே தொடர் மழைக்கு தத்தளித்து கொண்டு இருக்கிறது எனலாம். தலைநகர் சென்னையும் மழைக்கு தப்பவில்லை. அனைத்துப்பகுதிகளிலும் பாரபட்சமின்றி மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். பலர் முடங்கி கிடக்கிறார்கள்.
-
13 நவ., 2015
சென்னையில் பலத்த மழை: சாலைகளில் மழை வெள்ளம் போக்குவரத்து பாதிப்பு
சென்னையில் இரவு முழுக்க தொடர்ந்து இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.சாலைகளில் குளம்போல மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பகலிலும் இரவிலும் கன மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கிண்டி,சைதாப்பேட்டை,கோட்டூர்புரம்,செனடாப் சாலை,ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் ஆங்காங்கே போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பகலிலும் இரவிலும் கன மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கிண்டி,சைதாப்பேட்டை,கோட்டூர்புரம்,செனடாப் சாலை,ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் ஆங்காங்கே போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றுப் பின்னிரவு(வியாழன்) 2 மணியில் இருந்து இன்று காலை 7 மணிவரை இடைவிடாது
ஒரு அன்பான வேண்டுகோள்
செய்வோமா நண்பர்களே ! பகுதி 1 >>#புங்குடுதீவு கல்வி ஊக்குவிப்பு . >>>>>>> புங்குடுதீவில் கல்வி வளர்ச்சி சரிவடைந்து காணப்படுவதற்கு பல காரணங்களை பலரும் பலவிதமாக முன்வைக்கின்றோம் . மாணவர்களுக்கு கல்வியில் அக்கறையில்லை என்றும் பெற்றோரின் ஊக்குவிப்பு குறைவு எனவும் அதிபர் , ஆசிரியர்கள் குற்றச்சாட்டுகின்றனர் . அதேபோலவே சில ஆசிரியர்கள் ஏனோதானோ வென கற்பிப்பதாகவும் எப்படா மணியடிக்கும் ! பஸ்ஸ பிடிச்சு வீட்டுக்கு போகலாமென்ற மனோநிலையில் காணப்படுவதாகவும் சில பெற்றோரும் , மாணாக்கரும் குற்றச்சாட்டுகின்றனர் . >>>> எவ்வாறாயினும் புங்குடுதீவில்
தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் பாரதூரமாக மாறுவதற்கு முன்பு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறுமைத்திரிக்கு சங்கரி கடிதம்
தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் பாரதூரமாக மாறுவதற்கு முன்பு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழர் விடுலைக் கூட்டணியின்
பிணை நிபந்தனைகளில் உறவினர்கள் கையொப்பமிட்டதால் 24 கைதிகள் விடுவிப்பு
பிணையில் விடுவிக்கப்பட்ட 32 தமிழ் அரசியல் கைதிகளில் இதுவரை 24 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர்
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை: வேடிக்கை பார்க்கும் முதல்வர், மேயர்: ராமதாஸ் கண்டனம்
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை, வேடிக்கை பார்க்கும் முதல்வர், மேயர் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் சீ.வி.கும் சுவிஸ்அரசியல் பொறுப்பதிகாரி கெயின் வோக்கன் நிட்கூனுக்குமிடையிலான சந்திப்
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கும் சுவிஸ் நாட்டின் அரசியல் விடயங்களுக்கான பொறுப்பதிகாரி கெயின் வோக்கன் நிட்கூனுக்கு
மஹிந்த, சுசில் உள்ளிட்ட ஏழு பேரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு
அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 8ம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவரும் தமிழ் சிறைக்கைதிகளில் நிலைமை
12 நவ., 2015
வானவேடிக்கை காட்டிய சங்கக்காரா: சச்சின் அணியை வீழ்த்தி தொடரை வென்றது வார்னே அணி
ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டியின் 2வது டி20 ஆட்டத்தில் வார்னே அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள்- ஒருவர் மட்டுமே விடுதலை
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் 31 பேர் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் கைது
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் இருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக
தேசிய மாவீரர் ஞாபகார்த்த கவிதைப்போட்டி முடிவுகள்
சுவிட்சர்லாந்தில் கடந்த 08.11.2015 ஞாயிறன்று அன்று பேர்ணில் நடைபெற்ற மாவேரர் ஞாபாகர்த்த கவிதை போட்டிகளில் போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள் .நடுவர்களாக திரு. பரிதிக்கவி ,திரு ஸ்ரீதரன் திருநாவுக்கரசு ,திருமதி கௌசல்யா சொர்ணலிங்கம் ஆகியோர் பணியாற்றி வெற்றியாளர்களை தேர்வு செய்தனர் . சில குறிப்பிட்ட விடயங்களுக்குள் நான்கு தலைப்புக்கள் தரப்படும் என்றும் எதாவது ஒரு தலைப்பில் எழுந்தமானமாக கவிதை எழுத வேண்டும் . அதற்கான நேரம் ஐம்பது நிமிடங்களாகும் பின்னர் அவரவர் கவிதைகளை நடுவர் முன்னே வாசிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் கீழ் இந்த போட்டி சிறப்புற நடத்தப்படடிருந்தது அதி மேற்பிரிவில் ஓரளவு எதுகை மோனையாவது உள்ள மரபிலக்கணம் கொண்டதாக நான்கு பேர் மட்டுமே கவி தை எழுதி இருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது கவிதாநிகழ்வினை புங்கையூர் மதி அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கி இருந்தார் பரிசில்கள் மாவீரர் தினத்தில் வழங்கப்படும் நான்கு பிரிவுகளிலும்பங்கு பற்றிய போட்டியாளர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்தோர் விபரம் பின்வருமாறு .
அதிமேற்பிரிவு
1.சுதர்சினி நேசதுரை .சூரிச் மாநிலம் 4-10003
2.சிவதர்சினி ராகவன் பெர்ன் மாநிலம் . 4-10008
3.கணபதிபிள்ளை கேதீஸ்வரன் பெர்ன மாநிலம் 4-10007
மத்திய பிரிவு
1.மபிட்சனா மகேசன் கிரவ்புண்டன் மாநிலம் 2-6326
2,கிருஷா புவனேந்திரன் லுசர்ன் மாநிலம் 2-16017
3.ஹர்சனா பாலகுமாரன் வலே மாநிலம் 2-5968
கீழ்ப்பிரிவு
1.புபிகா சுந்தரளினக்ம் சூரிச் மாநிலம் 1-1220
2.மிதுஷா மகராசா பெர்ன மாநிலம் 1-11934
3.மகிழினி கனகலிங்கம் பாசல் மாநிலம் 1-10010
அதிமேற்பிரிவு
1.சுதர்சினி நேசதுரை .சூரிச் மாநிலம் 4-10003
2.சிவதர்சினி ராகவன் பெர்ன் மாநிலம் . 4-10008
3.கணபதிபிள்ளை கேதீஸ்வரன் பெர்ன மாநிலம் 4-10007
மத்திய பிரிவு
1.மபிட்சனா மகேசன் கிரவ்புண்டன் மாநிலம் 2-6326
2,கிருஷா புவனேந்திரன் லுசர்ன் மாநிலம் 2-16017
3.ஹர்சனா பாலகுமாரன் வலே மாநிலம் 2-5968
கீழ்ப்பிரிவு
1.புபிகா சுந்தரளினக்ம் சூரிச் மாநிலம் 1-1220
2.மிதுஷா மகராசா பெர்ன மாநிலம் 1-11934
3.மகிழினி கனகலிங்கம் பாசல் மாநிலம் 1-10010
மர்மப்பொருளின் வெடிப்புச் சிதறல்களை தொட வேண்டாமென எச்சரிக்கை
வெள்ளியன்று முற்பகலில் தென்பகுதி கடலில் விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப்பொருள் இடைவழியில் வெடித்து சிதறினால் நிலப் பகுதியில் விழும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)