-

13 செப்., 2016

கண்ணீர் அஞ்சலி

அமரர் தம்பையா நித்தியானந்தன்
புங்குடுதீவு.7
எங்கள் அன்பானஉறவு நிதி இன்று எம்மோடுஇல்லை. நினைக்கும்போதே கனவாஎன்று தான் .எண்ணத்தோன்றுகிறது.புங்குடுதீவு ஊரதீவில் பெருமைசேர்குடும்பத்தில் பிறந்து சுவிசுக்குபுலம்பெயர்ந்து கால்ண்டுநூற்றாண்டுகளை. கடந்து வாழ்ந்துவந்த நிதி அவர்களின்நினைவு எம்மை வாட்டுகின்றது. இளம்வயதுமுதலேஎல்லோரோடும்பழகுவதற்குஇனிமையான மனிதன்இவர். சுவிட்சலாந்தில் புங்குடுதீவுமக்கள்விழிப்புணர்வுஒன்றியம்ஆரம்பித்தவேளையில் சூறிச்மாநிலபிரதிநிதியாக எம்மால்உள் வாங்கப்படட இவரது அளப்பரி சேவை ஒன்றி யம் வளரபெரிதும் உத்வியது யாழ்குடாநாட்டுஇடம்பெயர்வுக்கான புனர்வாழ்வு நிதிசேர்ப்பில் ஒன்றியத்தோடு இரவுபகலாக கடினஉழைப்பின் மத்தியில் ஒருபாரியநிதிதேடலை பெற்றுதந்த இளைஞன். தொடர்ந்து ஒன்றியத்தின்வளர்ச்சியில்பெரும்பங்கற்றியவர்நிதி என்பதனை பெருமையோடும்நன்றிஉணர்வோடும்கூறி வைக்கவிரும்புகிறேன். நாட்டுப்பற்று மற்றும் இனமொழிஉணர்வுமிக்க நிதியின்மறைவுஎமக்குபேரிழப்பாகும்.அன்னா ரி ன்ஆத்மாசா ந்திக்ககா எல்லோரும்பிராத்திப்போம்அவரின்குடும்பதினருக்கும்எமதுஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவிக்கின்றோம்

பாரா ஒலிம்பிக் நிறைவு விழாவில் கொடியேந்திச் செல்கிறார் மாரியப்பன்

thangavel
பாரா ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் இந்தியாவின் சார்பில் தேசியக் கொடியேந்தி

டிஎன்பிஎல்: அரையிறுதியில் சூப்பர் கில்லீஸ்

tnpl
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செப்டம்பர் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகின்றது.

இலங்கை தொடர்பான முழுமையான எழுத்து மூல அறிக்கை வெளியாகவுள்ளது

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 33வது கூட்டத் தொடர் நாளை 13ம் திகதி செவ்வாய்க்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.

LUG விளையாட்டுப் போட்டியில் யாழ். பல்கலை தங்கம்

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான இவ் வருட SLUG 2016  விளையாட்டுப்போட்டிகள் வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்று

பேரறிவாளவனை, சக ஆயுள் தண்டனை கைதி தாக்கியுள்ளார்.

இன்று வேலூர் சிறையில் பேரறிவாளவனை, சக ஆயுள் தண்டனை கைதி ராஜேஷ் கொடூரமாக இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.
இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியில் திரு மாணிக்கவாசகர் இளம்பிறையன் அவர்கள் பயிற்சியாளராக விளங்கும் யாழ் பல்கலைக்கழகம் சம்பியனானது . 
யாழ்- ஜெயவர்த்தனபுர  1-0

ஜெனிவா அமர்வில் காணாமற்போனோர் விவகாரம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் நாளை ஜெனீ வாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில்   இலங்கையில் இடம்பெற்ற
கர்நாடகாவில்மேலும்பதட்டம் எங்கும் தமிழ்நாடுவாகனங்கள் தீவைப்பு நிலைமைமாநில அரசின் கட்டுப்பாட்டை மீறல் மதியஅரசின்நடவட்டிக்கை வரலாம் 146 லாரிகள் தமிழ்நாடுஅரசுபேரூந்துகள்58 எரிப்பு பாரதீயஜனதாவின் மறைமுகதூண்டல்

12 செப்., 2016

உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு சர்வதேச கண்காணிப்பு-மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு பரிந்துரை

இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக அமைக்கப்படவுள்ள நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைக்கு

பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரேறி பவனி வந்தாள் தெல். துர்க்கை

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்கையம்மனின் வருடாந்த இரதோற்சவமான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ அம்மன்

வடக்கின் கல்வி அபிவிருத்திக்கு 6 ஆயிரத்து 533 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வடக்கின் கல்வி அபிவிருத்திக்கு என இந்த வருடம் 6 ஆயிரத்து 533 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க கல்வி அமைச்சர் வே.இரா

பிரான்ஸில் தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது நச்சுவாயு கலந்த கண்ணீர்புகை பிரயோகம்

உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடத்திய உலக தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள்

மூன்று வயது சிறுவன் பீரோவில் அடைத்து சித்திரவதை..!!காதல் படுத்தும் பாடு..!!

கள்ளத்தொடர்பு தகராறில் 3 வயது குழந்தையை வாய், கைகால் கட்டி பீரோவில் அடைத்து வைத்து கொடூரமான முறையில் கொலை

கழுவும் மீனில் நழுவும் மீனாக ரஜினி..!! வாய் மூடி மவுனிப்பது ஏன்..?

தமிழகத்தில் உச்சம் தொட்டவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர். சம்பாத்தியம் செய்தது

பெங்களூருவில் வன்முறையை தடுக்க நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி! 2 பேர் காயம்!

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் கன்னட வெறியர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறையால்

தமிழர்களை பாதுகாக்க பெங்களூர் முழுவதும் துணை ராணுவப்படை குவிப்பு.. டிஜிபி தகவல்

காவிரி பிரச்சனை காரணமாக பெங்களூருவில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க மற்றும் தமிழர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதற்காக

அதிமுக பொறுப்புகளில் இருந்து நத்தம் விஸ்வநாதன் திடீர் நீக்கம்! ஜெயலலிதா அதிரடி உத்தரவு

அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதன் இன்று அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஒபேனை வென்றார் வவ்ரின்கா

 சுவிஸ் வீரர் ஸ்டான்  வவ்ரின்கா நேற்று  நடந்த அமெரிக்க ஓபன்  டென்னிஸ் இறுதியாட்டத்தில்  அதிசயிக்க  தக்க  வகையில் ஆடி  முதல் வரிசை வீர்  ட்ஜோகொவிசை  5/7,6/4,7/5,6/3  என்ற ரீதியில் வென்றுள்ளார்  இவரது மூன்றாவது கிராண்ட்  சலாம் வெற்றியும் முதலாவது அமெரிக்க ஓபன் வெற்றியுமாகும் 

ad

ad