புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2020

கொரோனா தாக்கம் - ஸ்பயினில் முதியோர்கள் பலர் உயிரிழப்பு

ஸ்பயினில் தனிமையில் கைவிடப்பட்ட முதியோர்கள் பலர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
சுவிஸ்  பெர்ன்  கிண்டல்பங் இல் உள்ள பெண்கள் சிறைச்சாலையில் கொரோனா  தோற்று  . 5 மணித்தியாலங்கள் வெளியே  இருந்த ஒரு கைதிக்கு  கொரோன தோற்று  உண்டாகி இருக்கிறது 
சுவிஸ்  சொலத்தூண் மாநிலத்தில் முதலாவது இறப்பு 
சுவிஸ் செங்காலன்  மாநிலத்தில் முதலாவது கொரோனா இறப்பு  நிகழ்ந்துள்ளது 
இன்று மாலை 16.11  நிலவரம் இறப்பு எண்ணிக்கை 
இத்தாலி      5476
ஸ்பெயின் 2206
பிரித்தானியா 335
பிரான்ஸ்     674
நெதர்லாந்து 213
சுவிஸ்    116
ஜெர்மனி  116
பெல்ஜியம் 88
சுவீடன் 25
டென்மார்க் 24
 ஆஸ்திரியா 21
நோர்வே    10
போர்த்துக்கல்  23
துருக்கி 30


 Breaking News இப்போதைய செய்தி
சுவிஸ் போதகருடன் தொடர்பில் இருந்தோர் விபரம் எமது நிருபரின் பதிவு நன்றி kn

23 மார்., 2020

சுவிஸ் கொரோனா பாதிப்பால்  வேலை  நிறுத்தப்பட்டொர் அல்லது குறைக்கப்பட்டொருக்கு 80 வீத  கொடுப்பனவை வழங்க உள்ளது  அரசு .உதாரணம் . 4000 பிராங்க் சம்பளம்  பதிவு உள்ளவருக்கு முழு குறைப்பு என்றால் 80 வீதம்   3200  பிராங்க் பதிவாகி  வழமையான கழிவுகள் நீங்கலாக  வழங்கப்படும் . இன்னொரு வகையில் 50 வீதம் வேலை செய்து இருந்தால்  2000 இல் கழிவு செய்து வேலை வழங்குனராலும் மிகுதி  2000 இல் 80 வீத பதிவு 1600 இல் கழிவு  செய்து   அரசு வழங்கும் 
சுவிஸ் - கொரோனாவால்  நிறுத்தப்படட அல்லது குறைக்கப்படடோருக்கான (kurzarbeit ) 80 வீத  சம்பளம்    ஏப்ரில் நடுப்பகுதியில்  தான் சாத்தியமாகும் என  அறிவிக்கப்படுள்ளது 

இத்தாலியின் சுகாதர நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு கியூபா மற்றும் ரஷ்யாவின் உதவிகள்.

இத்தாலியை காக்க கியூபா தெய்வங்கள் வந்திறங்கினார்கள்
தொற்று நோய்களுக்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற 52 கியூப மருத்துவர்கள்
Havana, Cuba, Saturday, March 21, 2020. (AP Photo/Ismael Francisco)
தமிழகத்தில் பாதிக்கப்பட்டொர்  9 பேர் .இந்திய முழுவதும் இறந்தவர்கள்  9 பேர்  தமிழகத்தில்  யாரும் இறக்கவில்லை -இந்தியாவில்  வெளிநாட்டு உள்நாட்டு  விமான போக்குவரத்து தடை 
உலகின் 165 நாடுகளில் கொரோனா தாக்கம் . கொரோனாவை  கட்டுப்படுத்துவதில் திறமையான செயல்பாடு  வரிசையில் இலங்கை உலகில் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளது 
தமிழகம் உணவகங்கள் தடை ஆனால்  பார்ஸல்   மூலம் உணவுப்பொடடலங்களை    எடுத்து செல்ல முடியும் . அம்மா உணவகம் திறந்திக்கும் 
தமிழகம் . மார்ச் 1 க்கு பின் வெளிநாட்டில் இருந்து வந்திருப்போர்  வெளியே வரக்கூடாது -  மது விற்பனை தடை 
தமிழகம் .மாநிலம் மாவட்டங்களுக்கிடையில்    பஸ் தொடரூந்து  தடை - உணவு சம்பந்தமான  கடைகள் மட்டும்  திறக்கலாம்  அத்தியாவசிய தேவை நிறுவனங்கள் மட்டும் திறக்கப்படும் 

44 தடை உத்தரவு; ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

1 தடை உத்தரவை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார்.
புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய  தேர்த்திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட்து
இன்று  காலை   நடைபெறவிருந்த மடத்துவெளி முருகன்  ரதோற்சவம்  இன்றைய ஊரடங்கு உத்தரவையடுத்தும் இராணுவ,  அரச அதிகாரிகளின் கட்டுப்பாட் டையடுத்தும்    மட்டுப்படுத்தப்பட்டு  உள்வீதி உலாவுடன் நிறைவுக்கு வந்தது 
கொரோனா தீவுப்பகுதி  முழுவதும் இராணுவ மயம் -புங்குடுதீவு பிரதான வீதியெங்கும் இராணுவ அணி
கொரோனா   தடுப்பு   விதிகளின்படி  இன்று காலை   முதல் புங்குடுதீவு  முழுவதும்  பிரதான வீதிகளில்   இராணுவம்  அணி வகுத்து  மக்களை அனாவசியமாக   வெளியே   வர தடை  விதித்துள்ளனர் . ஊரடங்கு இல்லாத  நேரத்திலும் கூட   இந்த  நடைமுறை  கையாளப்படுகிறது . 
 பேர்ண்  மாநிலம் 470 பேர்  பாதிப்பு  5பேர் இறப்பு 

ஜேர்மனியை அடுத்து சுவிட்சர்லாந்தை நாடிய பிரெஞ்சு கொரோனா நோயாளிகள்

பிரான்ஸ் Alsace பிராந்தியத்தில் உள்ள சில கொரோனா நோயாதிகளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க மூன்று சுவிஸ் மருத்துவமனைகள் ஒப்புக்கொண்டுள்ளன.

முடிவுக்கான தெளிவான அறிகுறியின்றி தொடரும் கொவிட் - 19

புதிய ஆட்கொல்லி வைரஸின் முதல் தொற்று குறித்து சீனா உலகிற்கு அறிவித்து இப்போது சுமார் மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அதற்குப் பிறகு கொவிட் - 19 என்ற அந்த கொரோனா வைரஸின் பரவல்

ad

ad