போலியை நடமாட விட்டு உலகை ஏமாற்றும் வடகொரிய தலைவர் தலை சுற்றவைக்கும் சர்ச்சைகள்வடகொரியா தலைவர் 20 நாட்களுக்கு பின் மீண்டும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில்
தமிழகத்தில் இன்று டாஸ்மாக் வசூல் ரூ.140 கோடி முதல் ரூ.160 கோடி எனத்தகவல்தமிழகத்தில் இன்று டாஸ்மாக் வசூல் ரூ.140 கோடி முதல் ரூ.160 கோடியை தொட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவைப் பெற முடியுமா? வெளிநாட்டினருக்கு கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள பல வெளிநாட்டு
www.pungudutivuswiss.com
உயிர்களிடத்தில் அன்பு காட்டு . ஈகை செய்.இரக்கம் கைவிடாதே
அளவுக்கதிகமாக சொத்து சேர்த்து என்ன வரப்போகிறது . சேர்த்தாலும் ஒரு சிறுதுளியாவது ஏழைகளுக்கு கொடுக்கலாமே உறவுகளே
www.pungudutivuswiss.com
கொரோனாவை திறம்பட கட்டுப்படுத்திய நாடுகளில் சுவிஸும் முன்னணி வகிக்கின்றது குறைந்தளவு இறப்புகளை மட்டுமே சந்தித்து நிர்வாக ,மருத்துவத்துறையில் சாதித்துள்ளது
www.pungudutivuswiss.com
சுவிஸில் தொற்றுக்கள் எண்ணிக்கை
01 மே முதல் வரிசையாக 106,77,52,38,26
www.pungudutivuswiss.com
அதிர்ச்சி செய்தி -கொழும்பில் இறந்த பெண் கொரோனாவுடன் 5 வாரங்களாக சுதந்திரமாக நடமாடியுள்ளார்
இலங்கையில் கொரோனாவால் இறந்த 9 வாத்து நபரான 52 வயது பெண்மணி கடந்த 5 வாரங்களாகவே சுதந்திரமாக நடமாடியுள்ளார் பல மருந்தகங்கள் தனியார் மருத்துவமனைகளில் மருந்து வாங்கி உள்ளார் இவர் கொழும்பு 15 மோதிர பகுதியை சேர்ந்தவர் .விசாரணையில் ஆயிரக்கணக்கான மக்களுடன் பழகி இருக்கிறியார் என தெரியவருகிறது
www.pungudutivuswiss.com
புங்குடுதீவில் பிரபல கஞ்சா வியாபாரி ஈபிடிபி தோழர் ரமேஷ் இன்று மாலை கைதாகினர்
புங்குடுதீவில் பலநாட்களாக சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுவந்த ஈபிடிபி கட்சி தோழர் ரமேஷ் என்பவர் இன்று மாலை கஞ்சா பொதிகளுடன் கையும் மெய்யுமாக கைதாகி உள்ளார்
www.pungudutivuswiss.com
ஜெர்மனி தனது நாட்டு எல்லைகளை தொடர்ந்து மூடியே வைத்திருக்க உள்ளது . சுவிஸ் ,ஆஸ்திரியா , பிரான்ஸ், பெல்சியம், லக்சம்பேர்க், ஹொலாந்து ,டென்மார்க் ,போலந்து , செக் ஆகிய நாடுகளுடன் ஜெர்மனி எல்லைகளை கொண்டிருக்கிறது
www.pungudutivuswiss.com
யாழில் இடம்பெற்ற பாரிய கொள்ளை! மூன்று இளைஞர்கள் கைது
யாழில் சுமார் 2 லட்சம் பெறுமதியான தண்ணீர் இறைக்கும் மோட்டர்கள் மற்றும் காஸ் சிலிண்டர்கள் திருடி விற்பனை