-

16 ஆக., 2026


ADVERTISEMENT

ட்ரம்பின் அதிரடி அறிவிப்பிற்கு ஈரானின் கடுமையான பதிலடி..!

13 ஆக., 2026

www.pungudutivuswiss.com
சுரேஷ் சலேவை மயக்கத்தில் வைத்து உண்மையை கண்டுபிடிக்க நடவடிக்கை! வைத்தியர்கள் தீவிர முயற்சி

12 ஆக., 2026

www.pungudutivuswiss.com
பாதாள உலகக் குழு கும்பலுடன் தொடர்புடைய நபரின் தாயார்
துப்பாக்கிச் சூட்டில் பலி

11 ஆக., 2026

www.pungudutivuswiss.comடிரம்பை பயமுறுத்தும் நடுங்க வைக்கும் ஈரானின் கொலைவெறி சபதம் உண்மையில் பயந்து தான் உள்ளார் இரான்
www.pungudutivuswiss.comயாழில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி - நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விழிப்புடன் இயங்கும் கும்பல்..
www.pungudutivuswiss.com
செம்மணிப் புதைகுழியில் நேற்றும் 9 எலும்புக்கூடுகள் அடையாளம்!
[Tuesday 2026-08-11 08:00]


யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள்  திங்கட்கிழமை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் திங்கட்கிழமை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.

www.pungudutivuswiss.com
செம்மணி புதைகுழி அருகே எழுமாற்றாக தோண்டிய குழியில் தலையற்ற எலும்புக்கூடு!
[Tuesday 2026-08-11 08:00]


செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிக்களுக்குள் இருந்து தலையில்லா முண்டமான என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிக்களுக்குள் இருந்து தலையில்லா முண்டமான என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

10 ஆக., 2026

www.pungudutivuswiss.com
கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொலை!
[Monday 2026-08-10 17:00]

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பாதாள உலகக் கும்பலின் முக்கிய புள்ளியான 'கஞ்சிபானி இம்ரான் என்பவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பாதாள உலகக் கும்பலின் முக்கிய புள்ளியான 'கஞ்சிபானி இம்ரான் என்பவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான பகைமையினால் இக்கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், மாளிகாவத்தை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

ad

ad