புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2019

NEWS NOW
---------------------
சுமந்திரன் ,சிவசக்தி ஆனந்தனும் வெளியேறினர்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஆறு தமிழ் கட்சிகள் இணைந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இன்று இரு சற்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

பலாலிக்கு விரையும் குடிவரவு அதிகாரிகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றுவதற்காக குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் 15 பேர் பலாலிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அடுத்த வாரம் யாழ்ப்பாணம் விமான நிலையம், திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், அங்கு

சிவாஜியை காப்பாற்றும் ரெலோவின் யாழ்.கிளை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைளை எடுக்கக் கூடாதென, ரெலோவின் யாழ்ப்பாணம் மாவட்டக் குழு தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்டக் கிளைக் கூட்டம், கட்சியில் மாவட்டத் தலைமை அலுவலகத்தில், நேற்று நடைபெற்றது.இதன்போதே, மாவட்டக் கிளை

சுவிசில் ஒன்றுகூடிய குர்திஷ் ஆதராவளர்கள்; காவல்துறை துப்பாக்கி பிரயோகம்

குர்திஷ் இனமக்கள் மீது துருக்கி மேற்கொள்ளும் இனவழிப்புக்கு எதிராக சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள துருக்கியின் தூதரகத்துக்கு எதிரே குர்திஷ் மக்கள் மற்றும் மனிதவுரிமை ஆதரவாளர்கள் போராட்டம்

2வது டெஸ்ட்; தென்ஆப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த இந்தியா தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி (63 ரன்),

கனடாவில் தமிழ்ச் சமூக மையம் (Tamil Community Centre) ஒன்றை அமைப்பதற்கான முன்னெடுப்புகள்

கனடாவில் அனைத்து இனங்களை போலவும் எமக்கு ஒரு தமிழ் மையம் அமைய ஏதுவாக காலம் கூடி வந்துள்ளது.. கனடாவில் தமிழ்ச் சமூக மையம் (Tamil Community Centre) ஒன்றை அமைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென கனடாவில் உள்ள முக்கிய தமிழ் அமைப்பு

சூடுபிடித்துள்ள கனேடிய நாடாளுமன்றத் தேர்தல் களம்

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், எதிர்பாராத திருப்பங்களை நோக்கி தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.
கனேடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், எதிர்பாராத திருப்பங்களை நோக்கி தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.

கனடா ஒன்ராரியோ வீட்டுக்குள் மூன்று சடலங்களால் பரபரப்பு!

கனடா- ஒன்ராறியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதனால் அங்குள்ள மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என ஒன்ராறியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எங்களிடம் இருந்து எந்த பகுதியையும் துருக்கி கைப்பற்றவில்லை! முகிலினி October 12, 2019 உலகம்

சிரியாவில் தங்கள் வசமுள்ள பகுதியைத் துருக்கியிடம் இழக்கவில்லை என்று குர்தியப் படையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் போராளி குடும்பத்தோடு கைதுவீட்டில் இருந்தே குறித்த ஆயுதங்கள் இன்று (12) கைப்பற்றப்பட்டது

கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் ஆயுதங்கள் உட்பட பெருமளவான இராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
யங் ஸ்டார்  லீஸ் உள்ளரங்க  உதைபந்தாடட சுற்றுப்போட்டி 17.11.2019.Zollikofen
-------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் லீஸ் யங்ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடத்தும் உள்ளரங்க  உதைபந்தாடடசுற்று ப்போட்டி எதிர்வரும் நவம்பர் 17 அன்று  காலை 8-00 மணிக்கு Zollikofen மைதானத்தில் இடம்பெறவுள்ளது.அதிகபட்ஷம் 32  சுவிஸ்,   ஐரோப்பிய கழகங்கள் பங்குபற்றி சிறப்பிக்கும் இந்த போட்டி இம்முறை   பேர்ண் மாநகருக்கு   அண்மையில் உள்ள  Zollikofen  மைதானத்தில் நிகழவுள்ளது வழமை போல் அனைத்து சிறப்புகள் உள்ளடங்க  முதல் இடத்தையடையும் கழகத்துக்கு 500  சுவிஸ்  பிராங்  பரிசுத்தொகையும் வழங்க  ஏற்பாடாகியுள்ளது ஆதரவாளர்கள்  உதைபந்தாடட ரசிகர்கள் அனைவரையும் அன்புடன்  அழைக்கின்றோம் 

ad

ad