புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2019

ஆனோல்டின் அடுத்த அதிரடி உத்தரவு

வடதமிழீழம், யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உத்தரவிட்டுள்ளார்.



பேருந்து நிலையத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதால் , அதனை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

அவ்வாறு அகற்றப்பட்டது விடின் எதிர்வரும் முதலாம் திகதி மாநகர சபை கட்டளை சட்டத்திற்கு அமைவாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

ad

ad