-

25 செப்., 2026

www.pungudutivuswiss.com
மண்டைதீவில் 192 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய படகு!
[Friday 2026-09-25 08:00]

யாழ்ப்பாணத்தில் 192 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் படகொன்று காணப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர், குறித்த படகினை கைப்பற்றியுள்ளனர்

சிங்கப்பூர் சென்ற ஷிராந்தி திரும்பவில்லை- விசாரணைக்கும் வரவில்லை!
[Friday 2026-09-25 08:00]

மருத்துவ பரிசோதனை என்று கூறி சிங்கப்பருக்கு கடந்த 19 ஆம் திகதி புறப்பட்டுச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச, நேற்றுப் பிற்பகல் வரை நாடு திரும்பவில்லை என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ பரிசோதனை என்று கூறி சிங்கப்பருக்கு கடந்த 19 ஆம் திகதி புறப்பட்டுச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச, நேற்றுப் பிற்பகல் வரை நாடு திரும்பவில்லை என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவல்துறை நிதிப் புலனாய்வு விசாரணைப் பிரிவினால், கடந்த 16 ஆம் திகதி வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்த அவரிடம், நேற்று ஆஜராகுமாறு கோரி கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad