-

28 செப்., 2026

www.pungudutivuswiss.com
எல்லாளன் படை குறித்த முறைப்பாட்டை அடுத்தே திலீபன் சிலை அகற்றப்பட்டதாம்!
[Monday 2026-09-28 07:00]


திலீபனின் சிலை சம்பந்தமாக  கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையவே அது அகற்றப்பட்ட என  பொலிஸ் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ வூட்லர் தெரிவித்துள்ளார்.

திலீபனின் சிலை சம்பந்தமாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையவே அது அகற்றப்பட்ட என பொலிஸ் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ வூட்லர் தெரிவித்துள்ளார்

www.pungudutivuswiss.com
திலீபனின் சிலை அகற்றப்பட்டதில் அரசாங்கத்திற்கு தொடர்பு இல்லையாம்!
[Monday 2026-09-28 07:00]


திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

www.pungudutivuswiss.com
இன்று வட-கிழக்கு எங்கும் போராட்டம்!
[Monday 2026-09-28 07:00]


யாழ். நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருந்த திருவுருவச்சிலை பொலிஸாரால்  அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், தியாக தீபம் திலீபன் திருவுருவச் சிலையை மீளவும் உரிய இடத்தில் உடனடியாக வைக்குமாறு கோரியும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் வட,கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு  கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தப்படவுள்ளது.

யாழ். நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருந்த திருவுருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், தியாக தீபம் திலீபன் திருவுருவச் சிலையை மீளவும் உரிய இடத்தில் உடனடியாக வைக்குமாறு கோரியும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் வட,கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தப்படவுள்ளது

ad

ad