இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை; அவுஸ்திரேலியா அறிவிப்பு
மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
வடமாகாணசபைத் தீர்மானங்களுக்கு சிறிலங்கா அதிபரே பொறுப்பு – முதல்வர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு |
போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை கோரி வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே காரணம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
சிறிலங்கா விவகாரம்:ஜெனிவாவில் இந்தியத் தூதுவருடன் பேசுகிறார் நிஷா |
சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் குறித்து, ஜெனிவாவில், இந்தியத் தூதுவருடன் கலந்துரையாடவுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார். |