-

14 டிச., 2015

வெள்ள நிவாரணம்
ஜெயா டி.வி., சார்பில் ரூ. 5 கோடி
முருகப்பா குழும நிறுவனம் சார்பில் ரூ. கோடி

ஜெயலலிதா ஆட்சியில் முதல்முறையாக அமைச்சர்கள் பிரஸ்மீட் நடந்துவிட்டதே? கழுகார் பதில்கள்!

Vikatan EMagazine's photo.

மழை எத்தனையோ விஷயங்களை வெளியில் கொண்டு வந்துவிட்டது. நிர்வாகம் ஒழுங்காக இல்லை, இதுவரை போடப்பட்ட சாலைகள் ஒழுங்காக இல்லை, நீர்நிலைகளை ஒழுங்காகப் பராமரிக்கவில்லை... இப்படி பல விஷயங்களை வெளியில் கொண்டுவந்து காட்டிவிட்டது மழை. ஓர் அரசாங்கம் 

வடக்கிற்கு புதிய அதிவேக நெடுஞ்சாலை! திருமலை - முல்லைத்தீவு ஊடாக அமைக்க திட்டம்


கொழும்பையும் வடக்கையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி

புலிகளின் முக்கிய தளபதிகள் படையினரால் கொண்டு செல்லப்பட்டதை நேரில் கண்டேன்: பூநகரி தளபதியின் மனைவி


தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் போர் நிறைவடைந்த பின்னர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது உண்மையே.

13 டிச., 2015


எப்.ஏ. கிண்ணத் தொடரில் மன்னார் லீக் முடிவுகள்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் முன்னெடுத்து எப்.ஏ. கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் மன்னார் லீக்கில்

புனர்வாழ்வு பெற்ற பட்டதாரிகளுடன் டெனிஸ்வரன் விசேட சந்திப்பு

புனர்வாழ்வு பெற்ற பட்டதாரிகளுக்கும் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது. யாழ்.

நாளை வரவு செலவுத்திட்டம் தொடர்பாக பிரதமர் ரணில் பேச்சு

வரவு செலவுத்திட்டம் தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில் நாளை (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் விளக்கமளிக்க

அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை : பாதுகாப்புச் செயலாளர்

அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கும் இல்லையென, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி

28.02.2016 அன்று குற்றம் புரியும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தவேண்டுமா? சுவிஸ் சர்வசன வாக்கெடுப்பு .சுவிஸ் பிரஜா உரிமையுடன் வாழும் மனைவி/கணவன் நாடுகடத்த படுவார் நீதிமன்ற வழக்காடல்களின்றி காவற்துறையே முடிவெடுத்து நாடுகடத்தும்

எதிர்வரும் 28.02.2016 அன்று குற்றம் புரியும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தவேண்டுமா? இல்லையா? என்று சுவிஸ் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.

தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள்வெடிகுண்டுகளை வழங்கி வந்தசிரியாவை சேர்ந்த இருவர் ஜெனீவாவில் கைது

தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை வழங்கி வந்த 2 பேரை ஜெனிவா பொலிசார் கைது செய்துள்ளனர்.

தெருக்களில் இறங்கி சேறு, கழிவுகளை அகற்றிய மக்கள்நலக் கூட்டணி தலைவர்கள்!

சென்னையில் பெய்த மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பைகளையும், சேறு, கழிவுகளையும் மக்கள் நலக் கூட்டணி

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு: ஜெயலலிதாவுடன் வெங்கையா நாயுடு இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, இன்று

வாவ்ரிங்கா உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 4–ந் தேதி தொடங்குகிறது


வாவ்ரிங்கா உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 4–ந் தேதி தொடங்குகிறது.

ஐ.பி.டி.எல். டென்னிஸ்: பெடரரை வென்றார் நடால்

5 அணிகள் இடையிலான சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் (ஐ.பி.டி.எல்.) போட்டியின் 3–வது கட்ட போட்டிகள் கடந்த மூன்று

ரஷ்ய நாட்டில் மனநல மருத்துவமனை ஒன்றில் தீவிபத்தில் சிக்கி 23 நோயாளிகள் பலி

ரஷ்ய நாட்டில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 23 நோயாளிகள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் கி.மு 2ஆம் நூற்றாண்டு காலப் பகுதிக்குரிய கல்வெட்டுக்களை கொண்டு உழவர் சிலை அமைக்கும் பணி

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் கி.மு 2ஆம் நூற்றாண்டு காலப் பகுதிக்குரிய கல்வெட்டுக்களை கொண்டு உழவர் சிலை அமைக்கும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அதிகபடையை களமிறக்குமாறு ஜெர்மனியிடம் அமெரிக்கா வலியுறுத்தல்


ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அதிகமான படையை களமிறக்குமாறு ஜெர்மனியை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. 

சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகளின் படை வான்வழி தாக்குதல் நடத்தி

அதிமுகவில் இருந்து முன்னாள் டிஜிபி நடராஜ் அதிரடி நீக்கம்: தொலைக்காட்சி பேட்டி எதிரொலியா?

தமிழக முன்னாள் டிஜிபி ஆ.நடராஜ், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில்

பீப்' பாடல்: சிம்பு, அனிருத் தங்கள் வக்கீல் மூலம் பதில்

'பீப்' சாங் தொடர்பாக சிலம்பரசன் மற்றும் அனிருத் ஆகியோர் சார்பில் அவரது வழக்கறிஞர் சி.ராஜசேகரன் விளக்க

பகிடிவதைகளுக்கெதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் பாதுகாப்புக்குமான அமைப்பு

.
மனித வன்முறைகளின் மாபெரும் கூடமான யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் "ராகிங் " என்ற பெயரில் இடம்பெறும் நடைபெறும் அனைத்து வகையான கொடூரங்களுக்கும் எதிரான சகல வகை

யூரோ 2016 : போட்டி அட்டவணை வெளியீடு

பிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிக்கான அட்டவணை நேற்று

வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் சந்திப்பு



வேலூர் மத்திய ஜெயிலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகனும், பெண்கள் ஜெயிலில் அவரது மனைவி நளினியும் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு

தமிழக அரசுக்கு ம.ந.கூ. தலைவர்கள் கோரிக்கை



மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் அறிக்கை:

’’கடந்த ஒரு மாத காலமாக பெய்து வரும்

மஹிந்த தரப்பு ஜெனீவாவில் சர்வதேச அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தில் முறைப்பாடு செய்யத் தீர்மானித்துள்ளனர்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுவிஸ்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச அனைத்து

ஆபாச வீடியோ எடுத்து சக வீரரை மிரட்டிய பிரான்ஸ் மற்றும் ரியல்மாட்ரிட் அணி வீரர் கரிம் பென்ஜமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


பிரான்ஸ்  கால்பந்து அணிக்காக விளையாடி வந்தவர்கள் கரீம் பென்ஜமா மற்றும்  மத்தீயோ வல்புனா. தற்போது பென்ஜமா,

சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் என்னை சோகத்தில் ஆழ்த்தியது; பிரபல டென்னிஸ் வீரர் நடால் வருத்தம்

5 அணிகள் இடையிலான சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் (ஐ.பி.டி.எல்.) போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.

சி.எஸ்.கே ஸ்டைலில் சொல்லி அடித்த சென்னையின் எஃப்சி! கெத்தான வெற்றிக்கு பின்னால் 7 விஷயங்கள்!

ஐ.எஸ்.எல் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி கெத்தான வெற்றியை பெற்று வெற்றியை வெள்ளத்தால்

வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நான்கு கழகங்களுக்கு மொத்தமாக 12 உதைபந்துகள் -சூழகம்

தீவகம்‬ பிராந்தியத்தில் விளையாட்டுத்துறையினை விருத்தி செய்வதற்கு ‪#‎சூழகம்‬ அமைப்பினர் கடந்த நாட்களில்

மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி

4514
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 212 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா

நியூஸிலாந்து அணியின் சாதனை

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்

'பீப்' பாடல்... நடிகர் சிம்பு , இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

'பீப்' பாடல்... நடிகர் சிம்பு , இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது கோவை

New Zealand 431 & 267/3d Sri Lanka 294 & 4/0 (1.1 ov)

New Zealand 431 & 267/3d
Sri Lanka 294 & 4/0 (1.1 ov)
Sri Lanka require another 401 runs with 10 wickets remaining

போர்ப்ஸ் வெளியிட்ட ‘டாப்-100’ பிரபலங்கள் பட்டியல்: ரஜினி, கமலை முந்திய தனுஷ், சந்தானம்

தனுஷ், சந்தானம், ஷாருக்கான்
தனுஷ், சந்தானம், ஷாருக்கான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடம்

பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெயரில் ஸ்ரீரங்கம்கோவில் இணையதளம் முடக்கம் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு

பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெயரில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணையதளம் திடீர் என்று முடக்கப்பட்டதன் எதிரொலியாக

மழை வெள்ளத்துக்கு பலியான 23 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி ஜெயலலிதா உத்தரவு

மழை வெள்ளத்துக்கு பல்வேறு சம்பவத்தில் பலியான 23 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர்

அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்!

ரு வார மழைக்கே சின்னா பின்னாமாகிக் கிடக்கிறது தலைநகர் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகள். முன்தினம்

ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் இன்றுடன் நிறைவு

ஊடகவியலாளர்கள் 44 பேரை கொன்ற யுகமானது இன்றுடன் நிறைவடைந்து விட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

'விரஹா' எனும் ரோந்துக் கப்பல் இலங்கைக்கு அன்பளிப்பு

விரஹா' எனும் ரோந்துக் கப்பலை இந்தியா, இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக பாதுகாப்பு துணை அமைச்சர் ராவ் இந்தேர்ஜித்சிங்  அறிவித்துள்ளார்.

திருச்சி - மாணவர்களை சித்தரவதை செய்யும் ஆசிரியர்

மாணவர்கள் இருவரை பள்ளியின் ஆசிரியர் அடிக்கும் காட்சி வாட்ஸ் அப்பில் பரவியது. படிப்பியா... படிப்பியா... என இரண்டு

ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சொந்தமாக கடவுச்சீட்டு அச்சடிக்கும் இயந்திரம் உள்ளதா? அமெரிக்கா அதிர்ச்சி தகவல்

ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சொந்தமாக கடவுச்சீட்டு அச்சடிக்கும் இயந்திரம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதென அமெரிக்க

உக்ரைன் பாராளுமன்றத்தில் அமளி பிரதமருக்கு அடி உதை

உக்ரைன் நாட்டின் பாராளுமன்ற கூட்டம் கீவ் நகரில் நடந்தது. அதில் அரசின் ஆண்டறிக்கையை பிரதமர் அர்செனி யாட்செனியுக் (41) தாக்கல்

கடத்தப் பட்ட எனது மகனை கொள்ளுப்பிட்டியில் ஈ.பீ.டீ.பி உறுப்பினர்களுடன் எனது உறவினர்கள் கன்டனர் – தந்தை

திருமணமாகி 15 நாளாகிய எனது மகனை 2006-09-10 திருநெல்வேலியில் உள்ள எனது வீட்டிற்கு அதிகாலை 1.30 ற்கு வந்த குழுவினரால்

தமிழர்களுக்காக குரல் கொடுத்த மனித உரிமை செயற்பாட்டாளரை விடுதலை செய்யுமாறு மலேசியாவிடம் கோரிக்கை

இலங்கைத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த பெண் மனித உரிமை செயற்பாட்டாளரை விடுதலை செய்யுமாறு மலேசிய அரசாங்கத்திடம்

வெள்ளைக்கொடி விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்- மக்ஸ்வெல் பரணகம

இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளைக்கொடி குற்றச்சாட்டு தொடர்பில் மீள் விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென

Sirasa Queen ஆக நெத்தலி தத்சராவும் Man Hunt ஆக யாஷ் மிஹிரானும் தெரிவு

Sirasa-Man-Hunt-Sirasa-Queen-Best-Costume-Designer-Grand-Finale-1
2015 ஆம் ஆண்டிற்கான Sirasa Queen ஆக நெத்தலி தத்சரா மகுடம் சூடிக்கொண்டார்.

தொடரும் துன்பியல் சம்பவங்கள்: சவுதியிலிருந்து மற்றுமொரு சடலம்

தொடரும் துன்பியல் சம்பவங்கள்: சவுதியிலிருந்து மற்றுமொரு சடலம்
சிறப்பான எதிர்காலத்திற்காய் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண்கள் மீதான துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள்

12 டிச., 2015

புதியவன் புதுமடம்
நாமக்கல் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவனை, உயர்சாதி மாணவனின் மலத்தை, கையால் அள்ளச் செய்த ஆசிரியை....!!!

200 பேரின் சாட்சியங்கள் பதிவு; இன்று இரண்டாம் நாள் விசாரணைகள் ஆரம்பம்

காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் 200பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக

கே.பியை கைது செய்ய முடியாது


செய்தியாளர்கள் கே.பி. தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் அரசாங்கம்

வடமாகாணசபைளிலும் குழப்பங்கள்

வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விகளால் வடமாகாண சபையில் பேரும் அமளி ஏற்பட்டது.

நேரு விளையாட்டு அரங்கில் மலைபோல் குவியும் நிவாரண பொருட்கள்


சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மலைபோல் வெள்ள நிவாரண பொருட்கள் குவிகிறது. இதுவரையில் 1,200 டன்

அர­சியல் கைதி­களை ஜனா­தி­பதி பொது­மன்­னிப்பில் விடு­விப்பார் : விக்­கி­னேஸ்­வரன்

தாம­த­மின்றி தமிழ் அர­சியல் கைதி­களை உடனே விடு­விப்­பது அர­சாங்­கத்தின் தலை­யாய ­க­ட­மை­யாகும். அவ்­வாறு விடு­வித்­தால்தான் எமது நாட்டில்

யாழில் 8 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி

யாழ்ப்பாணம், மானிப்பாய் பிரதேசத்தில் சிறு பிள்ளை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானையுடன் மோதியது புகையிரதம்: மாங்குளத்துடன் தடைப்பட்டது புகையிரத சேவை

யானையுடன் புகையிரதம் மோதியதால் யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை மாங்குளத்துடன் தடைப்பட்டது.

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர சென்ற சென்னை வாலிபர் நாடுகடத்தல் டெல்லியில் கைது

சிரியா- ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பல்வேறு நாடுகளில்

ஐ.நவுக்கு எதிரான மனு நிராகரிப்பு


ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான இணைப்பாளர் சுபினரி நண்டி, இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த

மஹிந்த தரப்புடனான பேச்சுவார்தை தோல்வி! அரசாங்கத்தில் இணைவுள்ள மனுஷ, கீதா


காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் எதிர்வரும் 19அம் திகதி அரசாங்கத்தில்

மனித உரிமைகள் தினத்தில் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் பாராளமன்றத்தில் தனது கன்னி உரையை நிகழ்த்தினர்

Gary Anandasanagree’s Maiden Speech in Canadian Parliament as the first Member of Parliament for the riding of Scarborough – Rouge Park – December 8, 2015
இன்று சுஸ்மா சுவராஜ் அவர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து  பாக்கிஸ்தான்  செய்த அத்துமீறல்.

சுவிஸ் தேசிய பாராளுமன்றில் தமிழ் அரசியல் கைதிகள் பற்றி விவாதம்

தமிழ் அரசியல் மற்றும் போர்க்காலக் கைதிகளின் விவகாரம் தொடர்பாக சுவிஸ் ஈழத்தமிழரவையானது மிகவும் வேகமாகவும் விணைத்திறனுடன் செயற்பட்டுவருகிது.

பாரீஸ் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் சுவிஸில் பதுங்கல்? உச்சக்கட்ட பாதுகாப்பில் ஜெனிவா நகரம்


பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 4 பேர் சுவிஸில் உள்ள ஜெனிவா நகரில் பதுங்கியுள்ளதாக

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு : இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கைது!

.எஸ். இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக ஜெய்ப்பூரில்  இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வெள்ளத்தின்போது பாதுகாப்பாக ஓய்வெடுத்தாரா ஸ்டாலின்?

வ்வொரு காலகட்டத்திலும் ஏதாவதொரு விஷயம் பூதாகரமாக வெடித்துக் கிளம்பும். அப்படியான ஒரு சர்ச்சை, ’சென்னையே

கால்பந்தாட்ட தேசிய அணியில் இடம்பிடித்த யாழ். மாவட்ட வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்

foot-jpg16வயதுக்கு உட்பட்ட கால்பந்தாட்ட தேசிய அணியில் இடம்பிடித்த யாழ். மாவட்ட வீரர்கள் நேற்றையதினம் கௌரவிக்கப்பட்டுள்ளனர். 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தேசியமட்ட கால்பந்தாட்டத்தொடர் அண்மையில் பங்களாதேஷpல் நடைபெற்றது. இந்தத் தொடருக்கான இலங்கை தேசிய அணியில் யாழ். மத்திய கல்லூரியின் றே.றேம்சன் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் கே.சாந்தன் இருவரும் இடம்பிடித்திருந்தனர்.
புனித நீக்கிலார் திருவிழாவை முன்னிட்டு நாவாந்துறை சென்.நீக்கிலஸ் சனசமூக நிலையத்தால் இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் கௌரவிக்கப்பட்டுள்ளனர். கழகங்களுக்கு இடையிலான ஆட்டங்களில் றேம்சன் நாவாந்துறை சென்.நிக்கிலஸ் விளையாட்டுக் கழகத்ததை பிரதிநிதித்துவம் செய்கின்றார். சாந்தன்

இரண்டாம் நாள் ஆட்டத்தில் 197 ஓட்டங்களுடன் இலங்கை

Angelo-Mathews-of-Sri-Lanka-bats31







இலங்கை – நியூஸிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆட்டநேர

ஆட்டநேரநிறைவில் 207 ஓட்டங்களுடன் மேற்கிந்திய தீவுகள்

west
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின்

ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில்ஒலிம்பிக்கில் ரஷ்யாவுக்கு தடை?

russia
ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்படும்

ஐரோப்பிய கால்பந்து சபையின் தலைவரின் தடைக்காலத்தில் மாற்றமில்லை

87085627_platini_getty-720x480

ஐரோப்பிய கால்பந்து சபையின் தலைவர் மைக்கல் பிளாட்டினியில் தடைக்காலத்தில் மாற்றமில்லை என விளையாட்டுக்களுக்கான

இராணுவம் பிடித்துச் சென்ற இரு மகன்களையும் இன்றுவரை காணவில்லை : தாயார் கண்ணீர் மல்க யாழில் சாட்சியம்

இராணுவத்தினர் எனது இரு மகன்களையும் பிடித்துச் சென்று இன்று வரை தகவல் எதுவும் தெரியாது என யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற

இறுதிக்கட்டப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மகள் குடும்பம் எங்கே? : ஆணைக்குழு முன் தாய் கேள்வி

2009 மே மாதம் 18ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது

யுவதிக்கு ஆபாச மிரட்டல் : இளைஞனுக்கு விளக்கமறியல், மாணவனுக்கு பிணை

யுவதியொருவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளதாக மிரட்டி 30 ஆயிரம் ரூபாய் பணம் கோரிய சந்தேகநபரை

உங்களுக்குள் உள்ள முரண்பாட்டின் காரணமாகக் கட்சி உடையக்கூடும்எப்பொழுதும் பிரிந்து செல்லும் நிலைக்கு வரக்கூடாதுஇந்தியத் தூதுவர்

உங்களுக்குள் உள்ள முரண்பாட்டின் காரணமாகக் கட்சி உடையக்கூடும் எனக் கொழும்பில் உள்ளவர்கள் கருதுகின்றனர். இதனால் எந்த வித்த்திலும்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை மிக விரைவில் நடத்த அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி


உள்ளூராட்சி சபைத் தேர்தலை மிக விரைவில் நடத்த அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காணாமல் போன புதுவை இரத்தினதுரை எங்கே? கண்டுபிடித்து தருமாறு அக்கா உருக்கம்


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் புரட்சி பாடல்களை எழுதிவந்த புதுவை இரத்தினதுரை 2009ம் ஆண்டு இறுதிப்போரின் பின்னர் காணாமல்போன

வவுனியா முல்லைத்தீவில் மாவீரர், போராளி குடும்பங்களுக்கு வாழ்வாதர உதவி


வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் மாவீரர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும்

இந்த வருடம் இறுதிக்குள் தேர்தல் முறை தொடர்பான இறுதி முடிவை எடுக்க வேண்டும்- ரணில்


சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு

11 டிச., 2015

காணாமல் போவதற்கான தேடுதல்களும், கடத்தல்களும், மனித உரிமை மீறல்களும், நல்லாட்சியிலும் தொடர்கின்றன.
பொலிசார் இலக்கத்தை தகடற்ற ஜீப்பில் எனது மகனையும் , மனேஜரையும் அடித்து பலாத்காரமாக கொண்டு சென்றிருக்கின்றார்கள்.

சர்வதேச கால்பந்து வீரர் சுட்டுக்கொலை



ஹோண்டுராஸ் நாட்டில் சர்வதேச கால்பந்து வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹைட்ரஜன் குண்டுகளை வெடிக்கத் தயார்: வடகொரியா அதிபர்


தங்கள் நாட்டின் இறையாண்மையை தக்கவைப்பதற்காக ஹைட்ரஜன் குண்டுகளை வெடிக்க தயார் என வடகொரிய அதிபர் கூறியிருப்பது பரபரப்பை

என்னை வாழ விடுங்கள்! ஊடகங்களிடமும், பொதுமக்களிடமும் யசாரா வேண்டுகோள்


அநாவசிய தொந்தரவுகள் இன்றி தன்னை, தன்பாட்டில் வாழவிடுமாறு யசாரா அபேநாயக்க ஊடகங்களிடமும், பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ள பாதிப்புகளை கடுமையான பாதிப்பாக அறிவித்தது மத்திய அரசு: முதல்வர் ஜெயலலிதா தகவல்

[
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை கடுமையான பாதிப்புகள் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக முதலமைச்சர்

யாழ்.மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் ஆரம்பம்


காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு, இன்றைய தினம் காலை 9 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் தனது அமர்வுகளை ஆரம்பித்துள்ளது.

10 டிச., 2015

யாழை வந்தடைந்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சின்ஹா

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

மட்டக்களப்பில்பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்

 
 பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறினேசவிற்கு ஆயிரம் தபால் அட்டைகளை அனுப்பும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. 

கும்மிடிபூண்டி ஈழத்தமிழர் முகாமில் நிவாரணப் பொருட்களை வழங்கிய தொல்.திருமாவளவன்


நேற்று முற்பகல் 11 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் உள்ள

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து ராஜபக்சக்களை சிக்க வைக்க முயற்சி!


எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து அவா்களின் ஊடாக ராஜபக்சக்களை குற்றச்சாட்டுக்களில் சிக்க வைக்க முயற்சிக்கப்பட்டு

விமானப் படைக்குச் சொந்தமான துருப்புக்காவி விமானமொன்று மிகத்தழ்வாகப் பறந்து பெரும்பரப் பரப்பை ஏற்படுத்தியுள்ளது

விமானப் படையின் விமானமொன்று இன்று மதியம் 11.45 மணிக்கு மிகத்தாழ்வகப் பறந்து முல்லைத்தீவு மக்களின் கசப்பான நிகழ்வுகளை மீட்டுள்ளது.

நடிகர் சல்மான்கான் விடுதலை



கார் ஏற்றி கொன்ற வழக்கில் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு விடுதலை அளித்து உத்தரவிட்டது மும்பை உயர்நீதிமன்றம்.

அடையாறு கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை !

சென்னையில் நிகழ்ந்த மழைவெள்ள பாதிப்புக்கு, அடையாறு ஆற்றின் கரைகள் மீது ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள்,வீடுகள்

பிபா ஜுவான் ஏஞ்சல் கால்பந்து ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளகொண்டுள்ளததாக சுவிஸ் கூட்டமைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிபா துணை ஜனாதிபதி ஜுவான் ஏஞ்சல் கால்பந்து  ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளகொண்டுள்ளததாக சுவிஸ் கூட்டமைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமைச்சராக சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த Guy Parmelin என்பவர் 138 வாக்குகள் (பெரும்பான்மையை நிரூபிக்க 124 வாக்குகள்) பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: சுவிஸ் மக்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சகங்கள் ஒதுக்கீடு

ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது நீர்மூழ்கி கப்பல் மூலம் தாக்குதல் நடத்திய ரஷ்யா


சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக முதன் முதலாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.











தமிழகத்துக்கு உதவ பிரித்தானியாவின் பல முன்னணி தமிழ் அமைப்புகள், தமிழர் சமூக மையம் ஒண்றினைவு!


சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பிரித்தானியாவின் பல முன்னணி தமிழ் அமைப்புகள், தமிழர் சமூக மையம்,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடாவின் வோட்ட லூகுவல்ப் வட்டார தமிழ் கலாசார பாடசாலை உதவி


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தாயக மக்களுக்கு கனடாவின் வோட்ட லூகுவல்ப் வட்டார தமிழ் கலாசார பாடசாலையினால்  தொடர்ந்தும் உதவிகள்

9 டிச., 2015

இந்திய வரலாற்றில் முதன்முறையாக வெள்ள பாதிப்புக்காக எஃப்.எம்.: கடலூரில் தொடக்கம்

இந்திய வரலாற்றில் முதன்முறையாக வெள்ள பாதிப்பு குறித்த செய்திக்காக கடலூரில் அரசு சார்பில் வானொலி ஒன்று

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அணு ஆயுதங்களை பிரயோகிக்கும் நிலைவராது என விளாடிமீர் புதின் நம்பிக்கை


சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் ரஷியாவிற்கு, அணு ஆயுதங்களை பிரயோகிக்கும் நிலைவராது என

அதிமுகவுக்கு சளைக்காத திமுக: நிவாரண பொருட்களில் கருணாநிதி, ஸ்டாலின் படம் அச்சடித்து விநியோகம்!

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரண

சென்னை விமான நிலையம் மூடப்பட்டதால் வீடு திரும்பியபோது வெள்ளத்தில் மூழ்கி பலியான ஆசிரியை தம்பதி!


னமழை காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டதால் காரில் வீடு திரும்பியபோது பள்ளி உதவி தலைமை ஆசிரியை கணவருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியான சோக சம்பவம் பள்ளிக்கரணையில் நிகழ்ந்துள்ளது.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ராஜாஜி அவென்யூவைச் சேர்ந்தவர் மருதநாயகம் (37). இவர் பள்ளிக்கரணையில் உள்ள மத்திய அரசின் காற்றாலை நிறுவனத்தில்

சென்னையில் மழை வெள்ளத்தால் பல பகுதிகள் பாதிப்பு அடைந்துள்ளன. பள்ளிக்கரணை பகுதியில் ஆய்வு செய்த சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர், அப்பகுதி மக்களூக்கு, துணிகள், உணவுப்பொருட்கள், அன்றாட பயன்பாட்டுப்பொருட்கள் என 24 பொருட்கள் அடங்கிய பை கொடுத்து உதவினர். மேலும், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துமனையுடன் சென்னை சில்க்ஸ் நிறுவனம் இணைந்து இலவச மருத்துவ முகாமில் ஈடுபட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடல் நலத்திற்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள ஏதுவாக சென்னையின் பல இடங்களில், குறிப்பாக தி.நகரில் பல்வேறு இடங்களில் இந்த மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.


வெள்ளத்தால் சேதம் அடைந்த பாஸ் போர்ட்களை புதிதாக மாற்றிக் கொள்ள 12-ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட்

ad

ad