புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2015

Sirasa Queen ஆக நெத்தலி தத்சராவும் Man Hunt ஆக யாஷ் மிஹிரானும் தெரிவு

Sirasa-Man-Hunt-Sirasa-Queen-Best-Costume-Designer-Grand-Finale-1
2015 ஆம் ஆண்டிற்கான Sirasa Queen ஆக நெத்தலி தத்சரா மகுடம் சூடிக்கொண்டார்.

2015 ஆம் ஆண்டிற்கான Man Hunt ஆக யாஷ் மிஹிரான் தெரிவாகியுள்ளார்.
இதேவேளை, நடப்பாண்டிற்கான Best Costume Designer ஆக ஆயிஷா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Best-Custume-designer-626x380
Sirasa Queen, Man Hunt and Best Costume Designer இறுதிப் போட்டி இரத்மலானையில் இடம்பெற்றது.
இரத்மலானை ஸ்டைய்ன் கலையரங்கில் இன்று மாலை ஆரம்பமான இந்த இறுதிப்போட்டி சிரச தொலைக்காட்சியில் நேரடியாக ஔிபரப்பாகியது.
2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டிகளில் அதிகளவிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டதுடன், இறுதிப் போட்டிக்கு மூன்று பிரிவுகளின் கீழ் 24 போட்டியாளர்கள் தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

ad

ad