இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கண்காணிக்கச் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா வைரசினால் உலகின் 24 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 2500 பேருக்கு மேல் மரணம் அடைந்துள்ளதாகவும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும்