நடிகர் விஜய் 15 ஏழை பெண்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கிறார்
ஓசூர் நகர, ஒன்றிய தலைமை இளைய தளபதி விஜய் நற்பணி இயக்கம் சார்பில், 15-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 15 ஏழைப்பெண்களுக்கு, நாளை (27-ம்தேதி) இலவச திருமணம் நடைபெறுகிறது.-
27 அக்., 2012
அநுராதபுரத்தில் பெருநாள் தினத்தில் பள்ளிவாசல் தீக்கிரை
முஸ்லிம்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளையில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக தக்கியா பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
பாடகி சின்மயி விவகாரத்தில் திடீர் திருப்பம்! சின்மயி மீதும் போலீஸில் புகார்!!
ஏற்கனவே மீடியாவிலும், சமூக இணையதளங்களிலும் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டுள்ள பாடகி சின்மயி விவகாரத்தில், அடுத்த திருப்பம். பாடகி சின்மயி மீது, சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூகங்களுக்கு இடையே பகையுணர்வை ஏற்படுத்துகிறார் என்பது புகார்.
இலங்கை கிரிக்கெட் இருபதுக்கு – 20 அணியின் உப தலைவராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் சுமார் ஒரு வருட காலத்துக்கு மாத்திரம; என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நியூஸிலாந்துடனான இருபதுக்கு - 20 போட்டியின் போது இலங்கை அணிக்கு அஞ்சலோ மெத்திவ்ஸ் தலைவராகவும் உப தலைவராக லசித் மாலிங்கவும் செயற்படவுள்ளனர்.
இதேவேளை, நியூஸிலாந்துடனான இருபதுக்கு - 20 போட்டியின் போது இலங்கை அணிக்கு அஞ்சலோ மெத்திவ்ஸ் தலைவராகவும் உப தலைவராக லசித் மாலிங்கவும் செயற்படவுள்ளனர்.
26 அக்., 2012
குழந்தைகளை தாயிடமிருந்து பிரிப்பது மனிதாபிமானமற்ற செயல்: ஒஸ்லோ ஆயர் ஒலே கிறிஸ்டியன் எம். குவார்மி
நோர்வே சிறுவர் காப்பகங்களின் நிலைப்பாடுகளும் அவற்றின் செயற்பாடுகளும் திருப்திகரமற்ற நிலையில் காணப்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ள ஒஸ்லோ ஆயர் வண. Ole Christian M. Kvarme இவ்விடயத்தை நோர்வே ஆயர்கள் ஊடாக நோர்வே அரசுக்கு அறிவிப்பதற்கும் அது தொடர்பில் நடவடிக்கைகளை
எமக்கு பிடிக்காத நபர்கள் ஃபேஸ்புக்கில் ஆன்லைன் சாட்டில் வருவது வழக்கம். இதனை தவிர்த்து நாம் விருப்பப்பட்டவர்களுக்கு மாத்திரம் நாம் ஒன்லைனில் இருப்பதை காட்ட புதிய வசதி Facebook ஆல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எப்படி பயன்படுத்துவது..?
முதலில் Facebook.com இல் வலது கீழ் மூலையில் உள்ள Chat Box மேல் க்ளிக் செய்ய வேண்டும். இதில் Settings என்ற வசதியினை பார்க்கலாம். இந்த Settings என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், Advanced Settings Option கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த ஆப்ஷனை க்ளிக் செய்தால், புதிய விண்டோ ஒன்று திறக்கப்படும். இதில் Turn on chat for only some friends… என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
பிறகு இந்த ஆப்ஷன் கீழ் இருக்கும் பாக்ஸில், விரும்பிய நண்பர்களது பெயர் பட்டியலையும் இங்கு கொடுத்துவிட வேண்டும்.
மேட்டட் ஓவர் இப்பவே லொக்கின் குடுங்க??
அமீர் எனக்கு சரியான கெளரவத்தை கொடுக்கவில்லை என்று பாடலாசிரியர் சினேகன் விழா மேடையிலேயே கோபித்துக் கொண்டு வெளியேறினார்.
கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் வருஷங்களாக அமீர் எடுத்து வந்த ஆதிபகவன் படத்தின் பிரஸ்மீட் இன்று மாலை பிரசாத் லேப்பில் நடந்தது. பிரஸ்மீட்டில் படத்தின் புரொடியூசர், ஹீரோ, ஹீரோயின், டைரக்டர் அமீர், மியூசிக் டைரக்டர் யுவன் ஷங்கர் ராஜா எல்லோரைப் பற்றியும், அவர்கள் செய்த
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)