மாவீரன் கேணல்.பரிதி அவர்களுக்கு வீரவணக்கம்! தமிழீழ விடுதலைப் புலிகள், சுவிஸ் கிளை
தாயக விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் களத்திலும் புலம்பெயர் நாட்டிலும் அயராது போராடிய மாவீரன் கேணல்.பரிதி அவர்கள் (நடராஜா மதீந்திரன்) 08-11-2012 அன்று மாலை பிரான்சு நாட்டின் பாரிசு நகரிற் சிங்கள அரசின் உளவுப் பிரிவினராற் சுடப்பட்டு வீரச்சாவடைந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
09-11-2012.
தமிழீழம்
09-11-2012.