ஜனநாயக கட்சி வேட்பாளர் இனம் தெரியோரால் மிரட்டல்.|
ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஒருவர் தமக்கு இனந்தெரியாத
நபர்களினால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தித் தரக்கோரி யாழ் . மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை