ஜெ. ஓட்டும் ரயில் டெல்லிக்கு போகவில்லை: தென்காசிக்கு போகிறது: பிளாட் பாரத்தில் 2 பேர்: டி.ஆர்.பாலு பேச்சு
தி.மு.க பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டம் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை பி.யூ.சின்னப்பா பூங்காவில் மாவட்டச் செயலாளர் பெரியண்ணன்.அரசு தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி, முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
டி.ஆர்.பாலு பேசுகையில், பால் குடித்து விஷம் கக்கும் நல்லபாம்புகள் இல்லை. பசும் புல்
கனடாவின் கிழக்கு பகுதிகளில் இந்த வார இறுதி நாட்களில் அதிகளவு பனிப்பொழிவு இருக்கும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
நேற்று முதன் பனிக்காலம் ஆரம்பித்து விட்டதால், பனிப்பொழிவு வழமையை விட அதிகளவு உள்ளது.இந்நிலையில் கனடாவின் கிழக்கு பகுதிகளில் வார இறுதி நாட்களில் இல்லாத அளவு அதிகளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலின் பின்னர் நிச்சயமாக தானே முதலமைச்சர் என ஜே.வி.பியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளர் கே.டி.லால்காந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களை அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான ஒத்திகையாக அரசாங்கம் நடத்த உள்ளது.
புலிகளின் பொலிஸாரை விட சிறந்தவர்கள் என நிரூபிக்க வேண்டும்! தமிழ்ப் பொலிஸாரிடம் இலங்கக்கோன் வேண்டுகோள்
இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் அறிந்து வைத்திருந்த புலி பொலிஸாரை விடவும் எமது இலங்கை பொலிஸார் வித்தியாசமானவர்கள், நல்லவர்கள் என நிரூபிக்க வேண்டுமென பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தரப்பொன்று வழங்கிய இரகசியமான கடிதம் ஒன்று அவர்களுக்கு கிடைத்துள்ளது.
அரசாங்கம் முஸ்லிம் மக்களை கவனிப்பதில்லை எனவும் அரசாங்கத்தினால் முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகளும், இடையூறுகளும் ஏற்படுத்தப்படுவதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
எமது இணையதளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய தொழில் நுட்ப கோளாறு காரணமாக இனிவரும் நாட்களில் ஏதும் தடங்கல் அல்லது இயங்காது போகும் நிலை உருவாகலாம் .தயவு செய்து இந்த தடங்கலை பொறுத்துக் கொண்டு சீரமைக்கும் வரை பொறுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம் நன்றி
21 டிச., 2013
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
நெடுந்தீவில் ஈ.பி.டி.பி.யின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் திடீர் சோதனை! சட்டவிரோத ஆயுதங்கள் மீட்ப
நெடுந்தீவில் இருந்த ஈ.பி.டி.பி. கட்சி அலுவலகங்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களது வீடுகளில் சட்டவிரோத ஆயுதங்கள் உள்ளனவா என அறியும் நோக்குடன், விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருவதாக யாழ்.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிமால் பெரேரா தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவை புதிய தமிழகம் கட்சியின் எம்.எல்.ஏ., ராமசாமி சனிக்கிழமை சந்தித்து பேசினார். ராமசாமி, நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ., ஆவார். தொகுதி வளர்ச்சி பணிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஜெயலலிதாவை சந்தித்ததாக ராமசாமி தெரிவித்துள்ளார்.
யாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்த 18 மாணவர்களுக்கு கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகள்
இந்த வருடம் நடைபெற்ற கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் 18 பேர் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர். இதில் 13 மாணவர்கள் கணிதத் துறையிலும், 2 மாணவர்கள் உயிரியல் துறையிலும், 3 மாணவர்கள் வர்த்தகத்துறையிலும் 3A
வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை:-
வவுனியா வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை படைத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி திரேசம்மா சில்வா தெரிவித்தார்.
கோவையில் ‘குடிமகள்’கள் தொல்லை : அரை குறை ஆடையில் நடுரோட்டில் ஆட்டம் - பாட்டம்
கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மாலை 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆப் பாட்டில் மது வாங்கினார். ரோட்டோரத்தில் நின்று ராவாக குடித்த அவர், சில நிமிடங்களில் தள்ளாட தொடங்கினார்.
நிதியுதவிகள் தமிழ் சமூகத்திற்கு செல்லும் என எண்ணியே புலம்பெயர் தமிழர்கள் புலிகளுக்கு நிதி வழங்கினர்!- அமெரிக்காவிடம் கோத்தபாய தெரிவிப்பு
அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களிடம் விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பதை அனுமதித்தால் விடுதலைப்புலிகளின் வன்முறைக்கு ஆதரவான நிலை தொடரும் என முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
டுபாய் மரியோட் விடுதியில் கோத்தபாய என்ன செய்தார்? முன்னணி ஆயுத முகவர்களுடன் இரகசிய சந்திப்பு?
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச துபாயிலுள்ள மெரியட் ஹோட்டலில் முன்னணி ஆயுத முகவர்கள் சிலரை இரகசியமான முறையில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயர்தர பரீட்சை விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்று மட்டு. புனித மைக்கேல் கல்லூரி மாணவன் சாதனை
க.பொ.த. உயர்தர பரீட்சையில் மட்./ புனித மைக்கேல் கல்லூரி மாணவன் விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்த முயன்ற சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டார்
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் சிறைவாசம் இருந்து வந்த சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் ஆண் அனகொண்டாவை விழுங்கிய பெண் அனகொண்டா!
தெஹிவளை மிருகக்காட்சிச் சாலையில் ஆண் அனகொண்டா பாம்பு ஒன்றை, பெண் அனகொண்டா பாம்பு ஒன்று விழுங்கியுள்ளது.ஒரே கூட்டில் அடைக்கப்பட்டிருந்த ஆண் அனகொண்டா பாம்பை, குறித்த பெண் அனகொண்டா பாம்பவிழுங்கியுள்ளது.