-

17 ஏப்., 2014

ஸ்பெயின் கிண்ணத்தைபர்செலோனாவை எதிர்த்தாடிய ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் வென்றது .
ஜேர்மனிய கிண்ணத்துக்கு பலமிக்க கழகங்களான டோத்முண்டும் பயெர்ன் மியூநிசும் தகுதஈ கண்டுள்ளன
இன்றைய ஆட்டத்தில் பலம் மிக்க  இரு கழகங்களான பர்செலோனாவும் ரியல் மாற்றிடும் மோதிîய போது ரியல் மாட்ரிட் 2-1 என்ற ரீதியில்வென்று 19 வது தடவையாக ஸ்பெயின் கிண்ணத்தை கைப்பற்றியது   பர்செலோனா தொடராக 3 தோல்விகளை கண்டுள்ளது,சம்பியன் லீக் ஆட்டம் ஸ்பெயின் லீக் போட்டி இன்றைய போட்டி என  மூஒன்ரிலும் தோல்வி கண்டது ரசிகர்களிடையே குழப்பத்தை உண்டு பண்ணியுள்ளது
இன்றைய ஜெர்மனி கிண்ண அரை இறுதி ஆட்டத்தில் பயெர்ன்  மியூனிச் கைசெச்லவுடனை 5-1 என்று வென்று இறுதி ஆட்டத்தில்  நேற்று வோல்ப்ச்பெற்கை 2-0 என்ற ர்தியில் வென்ற டோத்முண்டுடன்  மோதவுள்ளது 
மோடி முன்னிலையில் ஆங்கிலத்தில் பிரசாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த்!

சேலம்: சேலத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் மோடி கலந்து கொண்ட பிரசாரத்தின்போது, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா ஆங்கிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
கோவையில் இன்று (16ஆம் தேதி) பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, நடிகர் விஜய் சந்தித்து பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி 2 நாள் சுற்றுப்பயணமாக பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வந்தார். பின்னர் மாலை 4 மணியளவில்
இதுபோதும் எனக்கு!' சந்தோஷத்தில் மோடியின் மனைவி


தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வந்திருக்கும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சேலத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
சேலம் நகருக்கு மாலை 5.10க்கு வந்த நரேந்திர மோடி, சேலம் பொதுக்கூட்டத்தில் பேசினார். முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த்
பாராளுமன்ற அனுமதி இல்லாமல் நிலைமையைப் பொறுத்து படைகளை அனுப்ப இந்தியப் பிரதமருக்கு அதிகாரம்-கேணல் ஹரிஹரன்
பாராளுமன்ற அனுமதி இல்லாமல் நிலைமையைப் பொறுத்து படைகளை அனுப்ப இந்தியப் பிரதமருக்கு அதிகாரம் இருப்பதாக இராணுவ ஆய்வாளரும், இந்திய

யாழ் ஆயர் இல்லத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்

குருநகரில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கொன்சலிற்றா என்ற இளம் பெண்ணின் மரண சடங்கில் கலந்து கொண்ட பொதுமக்கள் அவரின் பூதவுடலை தாங்கிய நிலையில் இன்று ஆயர்

அதிவேக நெடுஞ்சாலைகளில் ரூ 133 இலட்சம் வருமானம்

இரு தினங்களில் 64,000 வாகனங்கள் பயணம்
தெற்கு மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ் சாலைகள் மூலம்

கனடாவின் நிலைப்பாடு பெரும் ஏமாற்றமளிக்கிறது

இலங்கையின் மனித உரிமைகள் நிலை யைக் காரணம் காட்டி, பொதுநலவாய அமைப்புக்கான நிதியுதவியை கனடா நிறுத்தியுள்ளமை ஏமாற்றம் அளித்திருப்பதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய அமைப்புக்கு இலங்கை தலைமை தாங்கவுள்ள அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும்
மரதன் ஓட்டத்தில் வெற்றி பெற்றோர்
சித்திரைப் புத்தாண்டையொட்டி சாவகச்சேரி நகரசபையினரும், சாவகச்சேரிப் பொலிஸாரும் இணைந்து நடத்தும் விளையாட்டுவிழாவின் ஆண், பெண்களுக்கான மரதன் ஓட்டப்
ஐங்கரன் மீடியா செலூசன் நிறுவனம்  நடத்தும் 7 பேர் பங்கு கொள்ளும் விலகல் முறையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டித்தொடரில் வென்றது சென்.மேரிஸ்
யாழ்.உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் ஐங்கரன் மீடியா செலூசன் நிறுவனம்  நடத்தும் 7 பேர் பங்கு கொள்ளும் விலகல் முறையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டித்தொடரின்
மிட்சல் ஜான்சனின் திடீர் முடிவால் ரசிகர்கள் கவலை
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்  மிட்சல் ஜான்சன், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.
யாழ்.பல்கலையில் சூரியக் கலத்தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுப்பட்டறை 
 சூரியக் கலத்தொழில் நுட்பமும் இலங்கையில் அதனோடிணைந்த தொழில் முயற்சிகளும் என்ற தலைப்பிலான ஆய்வுப்பட்டறை ஒன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று ஆரம்பமாகியது.
41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா: காலிஸ் அதிரடி














மும்பை அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

16 ஏப்., 2014

நைஜீரியாவில் 200 பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம். முஸ்லீம் தீவிரவாத இயக்கம் வெறியாட்டம்.

நைஜீரிய தலைநகர் பேருந்து நிலையத்தில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்திய இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தினர் இன்று பெண்கள் பள்ளி ஒன்றில் புகுந்து 200 மாணவிகளை பலவந்தமாக கடத்தி
நாடு முன்னேற மோடி பிரதமர் ஆகவேண்டும்: அழகிரி திடீர் ஆதரவு? -
தமிழகத்தில் பாஜக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தன் ஆதரவாளர்களுக்கு அழகிரி ரகசிய உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவில் இருந்து


தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற ஆசிரியை காதலடன் சேர்த்து வைக்க கோரிக்கை

தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகம் முன்பு காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி ஆசிரியை உண்ணாவிரதம் இருக்க முயன்றார்.
டி.ஐ.ஜி. அலுவலகம்

வடிவேலு - தெலுங்கு அமைப்பினர் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு :
திட்டமிட்டபடி ’தெனாலிராமன்’ ரிலீஸ்!

தி.மலை: ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை மீட்பு: உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவிப்பு
திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே கிடாம்பாளையத்தில் ஆழ்துளை கிணற்றில் செவ்வாய்க்கிழமை தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் 25 மணி நேரத்திற்கு

நரேந்திரமோடியுடனான சந்திப்பு அரசியல் ரீதியானதல்ல: நடிகர் விஜய்
 
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை நடிகர் விஜய் இன்று மாலை கோவையில் சந்திக்கிறார்.  

ad

ad